Search This Blog

Thursday, December 28, 2023

2023ல் மறைந்த கலையுலக தமிழ் பிரபலங்கள்-14க்கு மேற்பட்ட தமிழ் கலைபிரபலங்க...


2023ல் மறைந்த  கலையுலக தமிழ் பிரபலங்கள்

2023 ஆண்டு தமிழ் கலைத்துறைக்கு ஒரு மோசமான ஆண்டு என்று சொல்லலாம்..14க்கு மேற்பட்ட தமிழ் கலையுலக பிரபலங்கள் 2023 ஆண்டு காலமானார்கள். 

மயில்சாமி

. இவர் கடந்த  2023 பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் மனோபாலா. இவர் கடந்த  2023 மே 3ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக நம்மைவிட்டு பிரிந்து சென்றார்.

மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலில் பட்டையை கிளப்பி வந்த மாரிமுத்து கடந்த 2023  செப்டம்பர் 8ஆம் தேதி மாரடைப்பு காரணமாக இறந்தார்.

வாணி ஜெயராம்
10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடிய பின்னணி பாடகி வாணி ஜெயராம். இவர் கடந்த 2023பிப்ரவரி 4ஆம் தேதி இறந்தார்.

ஜூனியர் பாலையா
பழம்பெரும் நடிகர்களில் ஒருவரான ஜூனியர் பாலையா கடந்த 2023 நவம்பர் 2ஆம் தேதி மறைந்தார்

டி. பி. கஜேந்திரன்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பணியாற்றி புகழை சம்பாதித்த டி. பி. கஜேந்திரன் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2023 பிப்ரவரி 5ஆம் தேதி மறைந்தார்

ஆர்.எஸ். சிவாஜி

 ஆர்.எஸ். சிவாஜி. இவர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

சரத்பாபு

 2023  மே 22ஆம் தேதி மறைந்தார்.

கே. விஸ்வநாத்

இயக்குனரும் நடிகருமானவர் கே. விஸ்வநாத். 2023 பிப்ரவரி 2ஆம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார்.

நெல்லை தங்கராஜ்

பரியேறும் பெருமாள் ப நெல்லை தங்கராஜ். இவர் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2023 பிப்ரவரி 3ஆம் தேதி மரணமடைந்தார்.

கே.கே. ரத்னம்

ரஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் ஜூடோ ரத்னம் என்கிற கே.கே. ரத்னம். இவர் தனது 93வயதில் 2023ல் மறைந்துள்ளார்.

சங்கரன்

ல் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ள இவர் தனது 92 வயதில், 2023ல் மரணமடைந்தார். 

நடிகர் போண்டா மணி

 2023  டிசம்பர்  மறைந்தார்.

 நடிகர் விஜயகாந்த் 

 2023  டிசம்பர் 28ம் தேதி  மறைந்தார்.

No comments:

Post a Comment