அதிக காம உணர்வை தரும் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை
சுக்கிலம்
சுக்கிரன் காம உணர்வை .தூண்டுபவர் .ஆண்களு க்கு சுக்கிலத்தை தரக்கூடியவர். செவ்வாய் அனுபவிக்கும் சக்தியும் வேகத்தையும் உடலில் உண்டாகும் சூட்டையும் ஏற்படுத்தி அதற்கு தயார் படுத்தி தகுதியே தருபவர். எனவேதான் காம உணர்வை தூண்டக்கூடிய சுக்கிரன் செவ்வாய் கிரக பெற்றவர்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின் றனர்.
திருமண பொருத்தத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை
செவ்வாய் 4-7-8-12-ம் வீடுகளில் அமைய பெற்றால் செவ்வாய் தோஷம் என்கிறார்கள்.இந்த வீடுகளில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இருந்தால் காமத்தில் அதிக ஈடுபாடும் செவ்வாய் சுக்கிரன் அதே இடத்தில் அமைய பெற்ற ஆணோ பெண்ணோ இருவரும் திருமணம் செய்தால் இருவருக்கும் பொருத்தமாக இருக்கும். அப்படி இணைக்காமல் செய்யும் திருமணம் தோல்வியில் முடிகிறது.
காம திரிகோணம்
காம திரிகோண ஸ்தானமான 3,7,11 இடங்களில் மற்றும் அயன சயன போக ஸ்தானமான 12ம் இடத்தில சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இவர்கள் காம போகத் திற்கு அதிக அபிலாஷை இருக்கும்
செவ்வாய் தசை அல்லது சுக்கிர தசை
மேஷம், ரிஷப லக்னத்திற்கு 8இல் இந்த சேர்க்கை இருப்பது பாதிப் பை ஏற்படுத்தாது. செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்றிருப்ப வர்களுக்கு செவ்வாய் தசை அல்லது சுக்கிர தசை வரும் போதுதான் காம உணர்வு அதிகம் காணப்படும் . இந்த தசை புக்தி ஜாதகர்கள் கடந்துவிட்டால் அல்லது இந்ஜாதகர்கள் த தசை இவர்களுக்கு வாழ்வு நாளில் ஏற்படாது இருக்குமானால் இவர்களுக்கு செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை அதிக பாதிப்பை தராது.
குரு பார்வை
செவ்வாய், சுக்கிரன் சேர்க்கையை குரு பார்த்தாலும் அல்லது செவ்வா ய், சுக்கிரன் சேர்க்கை குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் பலன் கள் காமவேட்கை குறைவாகவே இருக்கும்
புனர்பூ தோஷம் மற்றும் 7 ல் கேது
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கையோடு , சனி சந்திரன் சேர்க்கை புனர்பூ தோஷத்தை தரும். மேலும் 7 ல் உள்ள கேது திருமண வாழ்வில் பிரச்சனை களை குறிக்கும்
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் ஆருடத்தின் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
No comments:
Post a Comment