Search This Blog

Wednesday, June 21, 2023

ஜாதகத்தில் 6 கிரஹங்கள் உச்ச பெற்றால் என்ன யோகமான பலன்கள்? shorts




ஜாதகத்தில் 6 கிரஹங்கள் உச்சம் பெற்றால் என்ன பலன்கள் ?

இது ஒரு இளம் பெண் ஜாதகம்  இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி சுக்கிரன் 11ல் உச்சம் - செல்வம் சேரும்

3 அதிபதி சந்திரன் லக்கினத்தில் உச்சம் - மனோ தைரியம் கீர்த்தி புகழ் இளைய சகோதர / சகோதரி  வாழ்வில் வளம்

8 மற்றும் 11ம் அதிபதி குரு 3ல் உச்சம்  நீண்ட ஆயுள் திரண்ட செல்வ சேர்க்கை 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய் 9ல் உச்சம் கணவனுக்கு யோகம்

4ம் அதிபதியான சூரியன் 12ல் உச்சம்  ஆனால் அம்சத்தில் நீச்சம் மாணிக்கம் கண்டிப்பாக அணிய வேண்டும்

9 மற்றும் 10 ம் அதிபதியான சனி அம்சத்தில் உச்சம் - தர்மகர்மாதிபதி யோகம் யோகமான வாழ்வு

உச்ச செவ்வாய் உச்ச குருவை பார்ப்பதால் நீச்சமான பலன்கள்  என்று ஜோதிட நூல்கள் சொல்கிறது

அம்சத்தில் சூரியன் நீச்சம் , 7ல் கேது - தாமத திருமணம்

6 கிரஹங்கள் உச்சம் பெற்றுள்ளதால் இந்த ஜாதகி ராஜ வாழ்வு , யோகமான எதிர்காலம் உண்டு





No comments:

Post a Comment