6 கிரஹங்கள் பரிவர்த்தனை அடைந்த
இரும்பு பெண் இந்திரா காந்தி
ஜாதகம் ஒரு ஆய்வு shorts
ஒரு ஜாதகத்தில் ஆறு
கிரஹங்கள்தான் பரிவர்த்தனை அடைய முடியும். திருமதி இந்திரா காந்தி அம்மையார் ஜாதகத்தில் ஆறு கிரகங்கள்
பரிவர்த்தனையாகி உள்ளன.
1. லக்கினாதிபதியான சந்திரனும் , 7மற்றும் 8ம் அதிபதியான சனியும் பரிவர்த்தனை
2. 6 மற்றும் 9ம் அதிபதியான குருவும் மற்றும் 11ம் அதிபதியான சுக்கிரனும் பரிவர்த்தனை
3.5ம் அதிபதியான செவ்வாயும் 2ம் அதிபதியான
சூரியனும் பரிவர்த்தனை
ஒரு கிரஹ ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு
உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள் உச்சமானதற்குச் சமம்
என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பரிவர்த்தனைகளால் அவர்
பல நன்மைகளை அடைந்தார்.
எதிரிகளே இல்லாத நிலை ஏற்பட்டது. பங்களாதேஷ் போரில் ஈடுபட்டு பங்களாதேஷிற்கு
பாகிஸ்தான் மிடமிருந்து சுதந்தரம் வாங்கி தந்தார். தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். தன்னுடைய எதிகளுக்கு
சிம்ம சொப்பனமாக விளங்கினர்.
No comments:
Post a Comment