Saturday, June 17, 2023

சிவராஜ்ய யோகம் Short-ஜாதகத்தில் சிவராஜ்ய யோகம் என்றால் என்ன ? அரச வாழ்வை...

சிவராஜ்ய யோகம் Short-

ஜாதகத்தில் சிவராஜ்ய யோகம் என்றால் என்ன ?

அரச வாழ்வை தரும் சிவராஜ்ய யோகம்

சூரியனுக்கு நேர் எதிரில் 7 ஆம் வீட்டில் குரு அதி வக்கிர நிலை பெற்று சூரியனை தனது 7 ஆம் பார்வையால் நேருக்கு நேர் பார்த்து சுபத்துவம் செய்யும் நிலை சிவ ராஜ யோகம் எனப்படும்இந்த யோகம் உள்ளவர்கள் பெரும்பாலும் அரச வம்சத்தினர், அரசியல் வாதிகள், அமைச்சர்கள், உயர் பதிவி வகிக்கும் அதிகாரிகள் ஆகியோர் ஜாதகத்தில்
காணப்படுகிறது.







ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295


No comments:

Post a Comment