அகண்ட சாம்ராஜ்ய யோகம்.
ஒரு ஜாதகரின் லக்கினத்திற்கு 2 ஆம் வீட்டு அதிபதியும், 5 க்கு அதிபதியும்,
சந்திரனுக்கு கேந்திரத்தில் (4, 7,10 இல் ) பலமுடன் (ஆட்சி / உச்சம் பெற்று) காணப்படின்
அகண்ட சாம்ராஜ்ய யோகம் உண்டாகின்றது. குரு 5, 11 ம் பாவாதிபதியாகி 2 ம் இடத்தில் இருக்க
வேண்டும்
அகண்ட சாம்ராஜ்ய யோகம் அமையப்பெற்றவர்கள்,
அடுத்த வேளை சோற்றுக்கே வழியில்லாமல் இருந்தால் கூட அரசனாக்கும் சக்தி உள்ளது இந்த
யோகம். இன்றைய காலகட்டத்தில் அமைச்சர், முதலமைச்சர், கவர்னர், பிரதமர் என்பது போன்ற
உச்சகட்ட பதவிகளை இது பலன்
அகண்ட சாம்ராஜ்ய யோகம்
தலைமை பொறுப்பு ஏற்று நடத்தும் நபராக அல்லது பலரும் போற்றும் தலைவனாக
உருவெடுப்பதற்கு இந்த யோகம் காரணமாக அமைகிறது.
இது அரசியல் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம்
அளிக்கிறது. அரசு
அதிகாரத்தில் உள்ள IAS and IPS அதிகாரிகளாக இருப்பார்கள்
லக்னம் மற்றும் லக்கின அதிபதி
வலுவை பொறுத்து உயர் பதவி கிடைக்கும் அமைப்பு மாறுபடும்
No comments:
Post a Comment