கும்ப
லக்கினத்தை கோமாளி லக்கினம் என்று ஏன் கூறுகிறார்கள்?
கும்ப
லக்கினத்திற்கு ஜாதகம் பார்ப்பதும் கோமாளி ராஜக்கும் ஜாதகம் பார்ப்பதும் ஒன்றுதான்
கும்ப
லக்னத்தில் ஜோதிட பலன் சொன்னால் அது ஒரு சில ஜாதகருக்கு நிச்சயம் பொருந்தாது. அவரின்
நவாம்ச லக்னம் எதுவோ அதனை வைத்து பலனாக செல்லும் பொழுது அதற்கு சரியான பலனைத் தரும்.....
எந்த
லக்கினத்தில் பிறந்தாலும் உயிர் பிரிவது கும்ப லக்கின காலத்தில் தான் இறப்பார்கள்.
கொரோனா காலகட்டங்களில் நிகழ்ந்த மரணங்கள் பெரும்பாலானவை கும்ப லக்கினத்தில் உடலைவிட்டு
பிரிந்த உயிர்களாகும் (1:30 AM to 4:00AM )
மரணம்
நிகழும் நேரம் 1:30to3:30am
ஆத்மாக்களுக்கே
அடுத்த பயணத்தை கொடுக்கும் லக்கினம் கும்ப லக்கினம் ,,,,,குழந்தை இல்லாதவர்கள் கூட
கும்ப லக்கின நேரத்தில் உடலுறவு செய்ய கரு நிற்கும் ,,,பிறப்பு முதல் இறப்பு வரை உள்ளடக்கிய
லக்கினம் கும்பம்,,
உண்மை
யாதெனில் மந்திரம்,தந்திரம், தாந்திரீகம், ஜோதிடம், ஆன்மீகம்,செய்வினை, வசியம், பில்லி
சூனியம், ஆவி, பேய், பிசாசு, மோகினி, காளி, சாத்திரம், சம்பிரதாயம்,பிறப்பிடமே கும்பம்,,
எந்த
ஒரு நல்ல சடங்கு என்றாலும்,,கர்ம சடங்கு என்றாலும் கும்பம் இடம்பெறாமல் அங்கு காரியம்
நடக்காது.
கும்பம்
ஒரு கும்மிருட்டு,கும்ப லக்கினத்தில் எந்த ஒரு கிரகமும் உச்சம் -நீசம் அடைவதும் இல்லை
இதனால்
தான் கும்பத்திற்கு ஜாதகம் பார்க்கும் போது . சரியான பலனை சொல்வது கடினமான ஒன்று ஜோதிடத்துறையினரை
திக்கு முக்காட செய்யும்.
அதன்
காரணம் கொண்டு கும்ப லக்கினத்திற்கு ஜாதகம் பார்ப்பதும் கோமாளி ராஜக்கும் ஜாதகம் பார்ப்பதும்
ஒன்றுதான் என்று பேச்சுவழக்கில் வந்துவிட்டது.
No comments:
Post a Comment