Search This Blog

Showing posts with label செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?. Show all posts
Showing posts with label செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?. Show all posts

Monday, July 29, 2024

செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?,நாகலிங்கப்பூ,தாமரைப்பூ,பவள மல்லி

 

💰💰💰💰💰செல்வம் பெருகிட எந்தப்பூ வளர்க்கலாம்?💰💰💰💰💰



🌷வீட்டில் அல்லிப்பூ செடி வளர்த்தால் செல்வம் பெருகும்.

🌷தாமரைப்பூ - செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.

🌷நாகலிங்கப்பூ - லட்சுமி கடாட்சம், உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

🌷பூவரசம்பூ - உடல் நலம் பெருகும்.

🌷வாடாமல்லி - மரணபயம் நீங்கும்.

🌷மல்லிகை - குடும்ப அமைதி.

🌷செம்பருத்தி - நோயற்ற வாழ்வு கிடைத்து, ஆன்ம பலம் பெருகும்.

🌷அரளிப்பூ - கடன்கள் நீங்கும்.

🌷அலரிப்பூ - இன்பமான வாழ்க்கை கிடைக்கும்.

🌷ஆவாரம் பூ - நினைவாற்றல் பெருகும்.

🌷ரோஜா பூ - நினைத்தது நடக்கும்.

🌷மருக்கொழுந்து - குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.

🌷சம்பங்கி - இடமாற்றம் கிடைக்கும்.

🌷நந்தியாவட்டை - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🌷வெள்ளை சங்குப்பூ - சிவப்பூஜைக்கு சிறந்தது.

🌷நீல சங்குப்பூ - விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.

🌷மனோரஞ்சிதம் - குடும்ப ஒற்றுமை சிறக்கும்.

🌷முல்லை பூ - தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.

🌷நித்திய கல்யாணி பூ - முன்னேற்றம் அதிகாரிக்கும்.



🌷மஞ்சள் அரளி பூ - குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

🌷கடன்கள், கிரக பீடை போன்றவை நீங்கும்.

🌷பவள மல்லி - இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும்.

🌷🌷🌷இதன் மூலம் தேவர்கள், ரிஷிகள் அருளும், ஆசியும் கிடைக்கும்