Search This Blog

Thursday, May 12, 2022

யாரெல்லாம் மரகத பச்சை அணிய வேண்டும் ? தொழில்சிறக்க , பணவரவு ஏற்பட மரகத ல...


ஜாதகத்தில் புதன் நீச்சம் , அஸ்தங்கம் , வலுவற்று இருந்தால் , மரகத பச்சை அணிந்தால் யோகம் கைகூடும்.

மரகத பச்சை

நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு.

கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம்.

மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட். (எமரால்டு) .ஒளி புகக்கூடிய அருகம்புல்லின் நிறமுடைய இக்கல் பெரில் எனப்படும் வகையைச் சேர்ந்தது. வெளிர் பச்சை நிறத்திலிருந்து அடர்பச்சை நிறம் வரை கிடைக்கும். இந்த மரகதம் பெரில்லீயம் அலுமினியம் சிலிகேட் என்ற மூலப் பொருளாளல் ஆனது.

மரகத பச்சை அணிந்தால் என்ன நன்மை ஏற்படும் ?

ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.மரகதக் கல்லை அணிந்து கொள்வதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும், அறிவாற்றலும், ஞாபக சக்தியும் பெருகும். கல்வியிலும் தகவல் தொடர்பிலும் மேம்மை கொடுக்கும்.

பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.

மரகதத்தின் மருத்துவ குணம்

மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.மருத்துவ ரீதியாக வாய்ப்புண், கண், மூக்கு, தொண்டையில் பாதிப்பு, மன நிலை பாதிப்பு, தோல் வியாதி, வாத நோய், சீதளம், ஆண்மைக்குறைவு போன்ற நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

கொலம்பியா நாட்டில் கிடைக்கும் முதல் தரமான மரகத பச்சை

முதல் தரமான மரகதம் கொலம்பியா நாட்டில் கிடைக்ன்றது. இங்கு கிடைக்கும் கல்லானது குரோமியம் அதிகமாக உள்ளதால் தரத்தில் உயர்ந்ததாகவும், தகுந்த நிறம் உள்ளதாகவும் இருக்கின்றது. பிரேசில், எகிப்து, இந்தியா ஆகிய இடங்களிலும் கிடைக்கின்றது என்றாலும், இவை உயர்வானதாக இருப்பதில்லை.

உண்மையான மரகத பச்சை எப்படி அடையாளம் காணுவது ?

கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மரகத்தால் ஆன மதுரை மீனாட்சி சிலை

அன்னை மீனாட்சியின் சிலை மரகதத்தால் ஆனது என்பது ஒன்றே மரகதத்தின் அருளாட்சியைப் புலப்படுத்த வல்லது.

உத்தரகோச மங்கை நடராஜர்

தமிழ்நாட்டில் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள உத்தரகோச மங்கை நடராஜரின் திருவுருவமும் மரகதத்தால் ஆன ஒன்றே! வருடம் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும் நடராஜரின் திருவுருவம் திருவாதிரை உற்சவத்தின் போது மட்டும் சந்தனம் எடுக்கப்பட்டு காட்சியளிக்கும். சிறு அதிர்வுகள் கூட சிலைக்குப் பங்கம் விளைவித்து விடும் என்பதால் ஒரு வித தாள வாத்தியமும் சந்நிதியில் வாசிக்கப்பட மாட்டாது.

மரகத பச்சை பற்றி ரஸ ஜல நிதி

பண்டைய பழம் பெரும் நூலான ரஸ ஜல நிதி மரகதம் பற்றி ஏராளமான சுவையான கீழ்க்கண்ட தகவல்களைத் தருகிறது.

நல்ல மரகதத்தின் ஏழு அம்சங்களாவன :-

1.பச்சை வண்ணம் கொண்டிருக்கும்

2) கனமாக இருக்கும்

3) ஆனால் மிருதுவாக இருக்கும்

4) ஒளிக் கதிர்களைப் பீச்சி அடிக்கும்

5) வழவழப்பாக இருக்கும் 6) பிரகாசமாக இருக்கும்

6) ஒப்படர்த்தி அதிகமாக இருக்கும்

மோசமான மரகதம் எப்படி இருக்கும்?

1) மஞ்சள் பழுப்பு நிறம் கொண்டது

2) கரடுமுரடானது

3) நீல வண்ணம் உடையது

4) இலேசானது

5) தட்டை வடிவமானது

6) அழகற்றது

7) கறுப்பாக இருப்பது

Description: 😎 ஒழுங்கான வடிவமற்று இருப்பது

இப்படிப்பட்ட மரகதங்களை விலக்க வேண்டும்.

மரகத பச்சையை பற்றி வராகமிகிரர்

மரகத பச்சையின் மகிமை

சுக வம்சபத்ர கதலி சீரிஷ குசுமப்ரபம் குணோபேதம்

சுர பித்ரு கார்ய மரகதம் அதீத சுபதாம் ம்ருனாம் விஹிதம்

இதன் பொருள்:– கிளியின் சிறகு, மூங்கில் இலை வாழைத் தண்டு (சாம்பல்/மஞ்சள்), சீரிச மலரின் நிறம் (வெள்ளை/மஞ்சள்) ஆகிய வர்ணங்களில் உள்ள மரகதக் கற்கள் நல்ல ஜாதிக் கற்கள். இதை தெய்வங்களைக் கும்பிடும் போதும், முன்னோருக்கான கிரியைகளைச் செய்யும் போதும் அணிந்தால் மிகவும் நன்மை பயக்கும்.பலமற்று காணப்படும்.

கல்வியில் பின்னுக்கு தங்கியுள்ள மாணவ மாணவிகள் அணயவேண்டியது மரகத பச்சை

சில மாணவர்கள் கல்வியில் பின்தங்கி இருப்பார்கள். ஞாபக சக்தி குறைவாக இருக்கும். கல்வியில் தோல்வி அல்லது தடை ஆகியவற்றை சந்திப்பார்கள். பெற்றோர்கள் இவர்களின் எதிர்காலம் பற்றி கவலை படுவார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுவிழந்து காணப்படும் . மரகத பச்சை இவர்கள் அணிந்தால் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். முது நிலை , ஆராய்ச்சி கல்வி கற்று வெற்றி ஏற்படும்.இப்படிப்பட்டவர்கள் மரகத பச்சை அணிந்தால் , கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தடை பட்ட கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

திருப்பதி பெருமாளுக்கே யோகத்தை தரும் மரகத பச்சை.

திருப்பதி வெங்கடாசலபதி மூலவர் மற்றும் உற்சவர் மேல் உயர்தரமான 100 காரட் அதிகமான மரகத பச்சை காணப்படும் . இதுவே , திருப்பதி பெருமாளுக்கு அதிக சக்தியை வழங்குகிறது என்று நம்ப படுகிறது. மேலும் , திருப்பதி ஸ்தலம் புதன் பகவான் ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?

மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம். புதன் தசை நடப்பவர்களும் அணியலாம். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம். ஜாதகத்தில் புதன் யோககாரகர் ஆக அமைந்து , அவர் நீச்சம் , அஸ்தங்கம் , 6,8,12 போன்ற இடங்களில் மறைந்து காணப்பட்டாலும் , பாப கிரஹங்களுஉடன் இணைந்து கானபட்டாலும் , கிரஹ யுத்தத்தில் தோல்வி அடைந்தாலும் ,

கேந்திராதிபத்ய தோஷம் அடைந்து காணப்பட்டாலும் , நவாம்சத்தில் நீச்சம் பெற்றுஇருந்தாலும்  அப்படி பட்ட ஜாதகர்கள் அவயோக பலன்கள் நீங்க கண்டிப்பாக மரகத பச்சை அணிய வேண்டும் .

எப்படி அணிய வேண்டும் ?

தங்கம் அல்லது வெள்ளியில் பதித்து மோதிர விரல் அல்லது சுண்டு விரலில்அணிந்து கொள்ளுதல் நல்லத. புதன் கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணியில் புதன் ஹோரையில் அணிவது மிகவும் சிறப்பு. மற்ற நாட்களில் புதன் ஹோரை நேரத்தில் அணியலாம்.

ஏன் மரகத லிங்கத்தை உங்கள் வீட்டில் வைத்து வழிபட வேண்டும் ?

மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும். மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

ஏன் எங்களிடம் வாங்க வேண்டும் ?

உண்மையான மரகத பச்சை அணிந்தால் தான் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும் . எங்களிடம் தரச்சான்று பட்டயத்துடன் கூடிய தரமான மரகத பச்சை அல்லது jade லிங்கம் மற்றும் அதிர்ஷ்ட கல் வெள்ளியிலோ அல்லது தங்கத்திலோ மோதிரமாக செய்து உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும் . மரகத மோதிரம் ஆர்டர் செய்தால் உங்களுக்கு கூரியர் மூலம் அனுப்பி வைக்கிறோம்.

புத பகவானின் மந்திரங்களை சொல்லி பூஜையில் வைத்து உங்களுக்கு இந்த கல் அதிர்ஷ்ட கல்லாக தரப்படும்


No comments:

Post a Comment