\கடக லக்கினத்திற்கு யோககாரகர் செவ்வாய் தசை நடந்தும் ரூபாய் 2000 கோடி இழந்த ஜாதகர் ?
ஜாதகர் கடக லக்கனத்தில் மற்றும் கடக ராசியில்
பிறந்தவர் கடக லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில் ஆட்சி
சாமர யோகம் –
அந்த காலத்தில் மணர்களுக்குத்தான் சாமரம் வீசுவார்கள் . இதனால் ஒரு அரசரை போல் வாழும் யோகம் உண்டு .
கடக லக்கினத்தில் பிறந்த அரசியல் தலைவர்கள்
கடக
லக்கினத்தில் பிறந்த அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி , முன்னாள்
பிரதமர் தேவ கவுடா, ஜவாஹர்லால் நேரு , இந்திரா காந்தி , ராஜ்நாத் சிங்,பி.வி. நரசிம்ம
ராவ்,லல்லு பிரசாத் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர் வீ பீ சிங்.
பிரம்ம ஹத்தி தோஷம்
பிரம்ம
ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்களின் சில குறிப்பிட்ட அமைப்புகளால்
உருவாகும் ஒரு முக்கியமான தோஷமாகும்.
குரு–சனி சேர்க்கை பிரம்ம ஹத்தி தோஷம் உருவாக்கும் போது, அது வாழ்க்கையை
சோதித்து, பிற்பாதியில் உயர்த்தும்.
பொருளாதார
சிக்கல்கள் – எவ்வளவு வருமானம் வந்தாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கை.
ஹர்ஷ யோகம்
கடக
லக்கினத்திற்கு 6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி
ஹர்ஷ யோகம்
ஹர்ஷ
யோகம் என்பது ஷட்வர்க ராஜயோகங்களில் ஒன்று.
எதிரிகளை
வெல்வார்.நோய்களை சமாளிப்பார்.கடன், வழக்கு போன்ற சிக்கல்களை வெற்றிகரமாக முடிப்பார்.
விமல
யோகம்
விமல யோகம் புதன்
12ம் அதிபதி 12ல் ஆட்சி
பிறருக்கு
உதவுதல், சமூக சேவை, தர்மம்.
பாரிஜாத யோகம்
11ம்
அதிபதி சுக்கிரன் 11ல் ஆட்சி
யோககாரகர் செவ்வாய் தசையில் ஏன் ரூ 2000 கோடி இழப்பு ?
செவ்வாய் கடக லக்கினத்திற்கு 5 மற்றும் 10 ம் அதிபதி ஆவர். கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகர் . ஆனால் அவர் தசையில் ஏன் ரூ 2000 கோடி இழப்பு. செவ்வாய் கடக லக்கினத்திற்கு பாபியான புதன் சாரம் வாங்கி தசை நடத்தியதால் இந்த நஷ்டம்,
யோக தசை நடந்தும் செவ்வாய் பலன் தராமல் போனதற்கு , செவ்வாய் நட்பு சாரமான சூரியன், சந்திரன், குரு ஆகிய ஒன்றில் சாரம் வாங்கி தசை நடத்தியிருந்தால் ஜாதகருக்கு செவ்வாய் தசை யோகத்தை வாரி வழங்கியிருக்கும் என்று உறுதிஉத்தரவை யாக சொல்லலாம்.
சாராய ஆலை அதிபர் ஜெகத்ரட்சகன் சொத்துக்களை
அமலாக்க துறை பறிமுதல்
அமலாக்கத்துறை
சோதனை (மார்ச் 2025): மதுபான கொள்முதல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான
விவகாரத்தில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக்
அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சொத்து பறிமுதல்:
ஜெகத்ரட்சகன்
தொடர்பான நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின
ஆனால்
உச்ச நீதி மன்றம் அமலாக்கத்துறை உத்தரவை றது
செய்து ஜெகத்ரட்சகன் சொத்துக்களை திருப்பி அனுபவிக்க உத்திரவு இட்டுள்ளது.
ஏப்ரல்
2026-ல் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம்
முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொத்து பறிமுதல் ரத்து:
சிங்கப்பூர்
மற்றும் இலங்கையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஜெகத்ரட்சகன் மற்றும்
அவரது குடும்பத்தினரின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய
உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பறிபோன ரூ 2000 கோடி
அதுபோன்று
இந்த ஜாதகருக்கு பறிபோன ரூ 2000 கோடி தற்போது
நடக்கும் ராகு தசையில் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295


No comments:
Post a Comment