Search This Blog

Tuesday, May 19, 2026

திரு விஜய் அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருவார்

நான் 20 வருடங்களுக்கு முன்பாக என்  குரு நாதர் முருகு ராஜேந்திரன் நடத்திவந்த  முருகு ஜோதிட கலை என்ற ஜோதிட இதழில் திரு விஜய் அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருவார் என்று எழுதி இருந்தேன் . . 

அந்த ஜோதிட இதழின் பிரிதியை தேடி வருகிறேன் . யாரிடமாவது அந்த பிரிதி  இருந்தால்  அதனை அனுப்பி வைத்தால் மிக்க நன்றி உடையவனாக இருப்பேன் 

ஜோதிட சாகரம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment