ஜாதகத்தில் 7ம் வீட்டில் ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்
ஜாதகத்தில் 7ம் வீட்டில் ஏழாம் வீட்டில் நிற்கும் பாவ கிரகங்களுக்கு பரிகாரம்
7ல் சூரியன் – பாதாள லிங்க தரிசனம். திருவண்ணாமலையில் உள்ளது.
7ல் செவ்வாய் – திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் பஞ்சலிங்க தரிசனம்
7ல் சனி – பாதாள சனி பகவான் தரிசனம். கும்பகோணம் அருகே உள்ள குத்தாலத்தில் பாதாள சனி பகவான் உள்ளார்.
7ல் ராகு – பாதாள பைரவர் தரிசனம். பாதாள பைரவர் ராமேஸ்வரத்தில் உள்ளார்.
7ல் கேது – பாதாள விநாயகர் தரிசனம் – பாதாள விநாயகர் காளஹஸ்தியில் உள்ளார்
7ல் குரு - பாதாளேஸ்வரர் - பாதாள வரதர் அரித்துவரமங்கலம் திருவாரூர்
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
No comments:
Post a Comment