Search This Blog

Saturday, September 24, 2022

அவசியம் படிக்கவேண்டிய தமிழ் ஜோதிட நூல்கள்

 அவசியம் படிக்கவேண்டிய தமிழ் ஜோதிட நூல்கள்

தமிழில் ஜோதிட நூல்களை பொறுத்தவரை

மொத்தம் 66 உள்ளன,

அவற்றில் சாதக அலங்காரம் முக்கியமானது.

இதை கீரனூர்நடராஜன் எழுதினார்.

மங்களேஸ்வரியம்,

வீமகவி ஜோதிடம்,

சாதகசூடாமணி,

சினேந்திரமாலை,

தாண்டவமாலை,

சாதக சிந்தாமணி,

சந்திர காவியம்,

ஆனந்த களிப்பு ,

புலிப்பாணி ஜோதிடம்,

அவசியம் படிக்க வேண்டிய நூல்கள்.

No photo description available.

No comments:

Post a Comment