ஜாதகத்தில் சுக்கிர பகவான் வலுவு இழந்தால் என்ன பரிஹாரம் ?
மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன்
சுக்கிர பகவான். மகிழ்ச்சியான மணவாழ்க்கை, குழந்தைப்பேறு அளிப்பவர் சுக்கிரன். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிர கத்தால் தான். சுக்கிர யோகம் அடித்தால் ஒருவர் குபேரனை மிஞ்சிய போக வாழ்க்கையை மேற்கொள்வர் என்கிறது சாஸ்திரம். சுக்கிர பகவானுக்கு உரிய சுக்கிர வாரத்தில் சுக்கிர ஹோரையில், சுக்கிர பகவானை பிரார்த்திப்பதும் வழிபடுவதும் விசேஷமானது என்கிறது ஜோதிடம் சாஸ்திரம்.
சுக்கிரனுக்கு கிரக ஷாந்தி
சுக்கிரன் பாவ கிரகங்களோடு சேர்ந்து இருந்தாலோ, பாவ கிரகங்களின் பார்வை பட்டாலோ ஒருவருக்கு மோசமான பலன்கள் உண்டாகும். இதை சரிசெய்ய சுக்கிரனுக்கு கிரக ஷாந்தி செய்யவேண்டும் என்கிறது ஜோதிடம். இதற்கு ‘சுக்கிர சாந்தி’ என்று பெயர். உண்மையில் சுக்கிரனுக்கு செய்யப்படும் பரிகார பூஜையில் சுக்கிரனுக்கு மட்டும் ஷாந்தி செய்வதில்லை. குறிப்பிட்ட ஜாதகருக்கு எந்த பாவ கிரகம் தொந்தரவு தருகிறதோ, அதற்கும் சேர்த்தே ஷாந்தி செய்வார்கள்.
வைரம் அணிய
கடன் நிவர்த்தி, தொழில் அபிவிருத்தி, வியாபார விருத்தி, நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கி யம், குழந்தைப்பேறு, திருமண வரம், மகிழ்ச்சியான வாழ்வு பெற ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் , சுக்கிரன் 6,8,12 போன்ற இடங்களி ல் மறைத்தாலும் , நீச்சம் பெற்றா லும் . வக்கிரம் அடைந்தா லும், அவயோகி ஆனாலும். அஸ்தங்கம் அடைந்தாலும் , கிரஹ யுத்தத்தில் தோல்வி அடைந்தாலும் ,
யோகமான பலன்கள் நடைபெற தடை ஏற்படுகிறது. இவர்கள் சுக்கிரனுக்குரிய வைரம் அணிந்தால் சுக்கிர தோஷம் நீங்கி யோகமான வாழ்வை அடைவார்கள்
சின்ன திரை , பெரிய திரை உள்ள கலைஞர்கள்
கலைத்துறையில் உள்ள நடிகை , நடிகர்கள் , கதாசிரியர்கள் , பாடலாசிரியர்கள் , இசைக்கலை ர்கள் , தொழில் நுட்ப கலைஞர்கள் , வைரம் அணிந்தால் வாழ்கை பிரகாசமாக அமையும். நிறைய புதிய வாய்ப்புகள் , புகழ் , செல்வம் சேரும்.
தொழில் அதிபர்கள் , ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்தவர்கள் , சுக்கிர தசை நடைபெறுபவர்கள் , வைரம் அணிந்தால் யோகமான பலன்களை அடைவது திண்ணம்.
வைரம் மோதிரம்
இந்த படத்தில் காட்டப்பட்டுள்ள வைரம் 2 காரட் உயர்தரமான வைரம் ஆகும். தோஷம் இல்லாத, சுத்த , இயற்கை வைரம் ஆகும். 16 கிராம் தங்கத்தில் செய்யப்பட் டுள்ள மோதிரம் ஆகும். வைரத் தை மூக்குத்தி, தோடு , necklace ஆக அணியலாம் .
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
No comments:
Post a Comment