திரிலோச்சண யோகம்
திரிலோச்சண யோகம்
ஒரு ஜாதகத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் இந்த மூன்றும் ஒன்றுக்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தால் அது திரிலோச்சண யோகம் எனப்படும்.
நீண்ட ஆயுள்
இந்த யோகம் உடையவர்கள் மிகுந்த புத்திசாலியாகவும், நீண்ட ஆயுள் உடையவர்களாகவும், நல்ல வசதி படைத்தவர்களாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குவர்.
எதிரிகளை பந்தாடுவார்கள்
இந்த மூன்று கிரகம் மட்டுமல்லாது ஏதேனும் மூன்று கிரகங்கள் ஒன்று க்கு ஒன்று திரிகோணம் பெற்று அமைந்தாலே அந்த அமைப்பு திரிலோச்சண யோகத்தை ஏற்படுத்தும். ஜாதகருக்கு அமைதியான வாழ்க்கைஅமையும் மேலும் இவர்கள் எதிரிகளை பந்தாடுவார்கள் .
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment