Search This Blog

Thursday, March 2, 2023

எந்த லக்னங்களில் எந்தெந்த நல்ல காரியம் விலக்கப்பட வேண்டும்? ஜோதிடத்தில் ராச சுத்தி என்றால் என்ன ?

 


ஜோதிடத்தில் ராச சுத்தி என்றால் என்ன ?

எந்த லக்னங்களில் எந்தெந்த நல்ல காரியம் விலக்கப்பட வேண்டும்?

விலக்க படவேண்டிய லக்னங்கள்

திருமணம் — மேஷ லக்னம்

சிரார்த்தம் — ரிஷப லக்னம்

பிரயாணம் - மிதுன லக்னம்

மரம் மற்றும் செடி வைக்க —கடக லக்னம்

குருவை பார்க்க - சிம்ம லக்னம்

புணர்ச்சி —கன்னி லக்னம்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைக ளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment