Search This Blog

Thursday, March 2, 2023

லக்னத்தில் குரு வக்ரமாக இருந்தால் பலன் என்ன?லக்கினத்தில் குரு

 


லக்னத்தில் குரு வக்ரமாக இருந்தா ல் பலன் என்ன?

லக்கினத்தில் குரு

குரு லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உடையவர். சாஸ்திரங்கள் கல்வி ஞானம் சிறப்பாக இருக்கும். திடமான சரீரம் இருக்கும். வாய்வு தேகம்.வாக்கு வன்மை மிக்கவர் கள்.வாதம் புரிவதில் வல்லவர்கள் சாஸ்திரம்பயிற்சி இருக்கும் இனிப் பான பானங்கள் விரும்புவார்கள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கு ம் பொன் சேரும் மஞ்சள் நிறம் இவர்களுக்கு ராசியாக இருக்கும் புத்தி கூர்மை இருக்கும் விருதுகள் வந்து சேரும் கபம் வயிற்று நோய் நடுத்தர உயரம் இருக்கும் சாத்வீக குணம் தெய்வ நம்பிக்கை. மற்றவ ர்களுக்கு வழிகாட்டியாக ஆசிரிய ராக இருப்பவர்கள்கௌரவமான தொழில்கள் வழிநடத்தும் தொழில் கள் வக்கீல் நிர்வாக பொறுப்பு உடைய தொழில்கள் ஜோதிடமும் வரும்

லக்கினத்தில் குரு ஏமாளி , பிழைக்க தெரியாதவர்

லக்கினத்தில் குரு திக் பலம் பெறுவார். திக்பலம் பெற்றால் ஆட்சி பெற்ற பலம் குரு பெறுவார், தந்தைமகன்உறவு நல்ல இருக்கும். லக்கினத்தில் குரு இருந்தால் நிதானம் இருக்கும் பிறருக்கு உதவி செய்யும் மனம்இருக்கும். பொது ஜன சேவை செய்பவர். அரசியல் தொடர்பு உண்டு. நேர் மை இருக்கும். குரு லக்னத் தில் இருந்தால் நீண்ட ஆயுள் உடைய வர். சாஸ்திரங்கள் கல்வி ஞானம் சிறப்பாக இருக்கும். திடமான சரீர ம் இருக்கும். வாய்வு தேகம்.வாக்கு வன்மை மிக்கவர்கள்.வாதம் புரிவ தில் வல்லவர்கள் சாஸ்திர ம்பயிற் சி இருக்கும். நேர்மையான குணம் இருப்பதால் மற்றவர்கள் இவரை ஏமாளி , பிழைக்க தெரியாதவர் என்று நினைப்பார்கள்

ஹம்ச யோகம்

தனுசு லக்னமானால் மூலத்திரி கோண பலம் மற்றும் திக் பலம் பெறுவார். லக்னம் கடகம், மீனம், தனுசு ஆக இருந்தால் ஹம்ச யோகம் ஏற்படும். - ஒரு பஞ்ச மகா புருஷ யோகம் கூடுதல் பலம். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனு க்கோ கேந்திர ஸ்தான த்தில் அமையப் பெறுவது. இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப்பாக அமையும்.

துலா மற்றும் மகர லக்கினம்

துலாம் லக்கினத்திற்கு குரு பகவான் 3 மற்றும் 6ம் அதிபதி ஆவதால் பாபி ஆவார் ., மகரம் லக்கினத்திற்கு குரு பகவான் 3 மற்றும் 12ம் அதிபதி ஆகி பாபி ஆவார் . துலா மற்றும் மகர லக்கினத்திற்கு லக்ன குரு சிறப்பில்லை. ஏனென்றால் பிரச்சினை கூடவே வரும்.

5, 7, 9 ஆகிய இடங்களை பார்ப்பதால்

லக்ன குரு 5, 7, 9 ஆகிய இடங்களை பார்ப்பதால் அந்த பாவங்கள் விருத்திக்கு வரும் என்பதால் நல்ல குழந்தை, நல்ல மனைவி, மற்றும் தந்தையின் புகழுக்கு நல்லது.

வக்கிரம் பொது பலன்:

லக்கினத்தில் குரு வக்கிரம்

சூரியனுக்கு ஐந்தில் குரு செவ்வாய் சனி இருக்கும்போது அவை வக்கிர கதியை அடைகி ன்றன சூரியனுக்கு ஒன்பதில் வரும் பொழுது அவை வக்ர நிவர் த்தி அடைகின்றன வக்ரம் என்பது கிரகங்கள் தனது இயல்புக்கு மாறான நிலையில் பலன் தரும் என்பது ஆகும் . குரு போன்ற சுப கிரகங்கள் வக்ரம் அடையும் பொழுது தனது காரக பலனை விட ஆதிபத்திய பலனை அதிகரித்து செய்கின்றன . எந்த கிரகம் வக்ரமாகி உள்ளதோ அந்த காரக உறவுகளில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உதாரணமாக. குரு வக்ரம் எனில்.. குழந்தைகளி டம்

குரு வக்கிரம் என்பதற்கு சராசரிக்கும் குறைவான தூரத்தில் பூமிக்கு அருகில் குரு பயணித்த காலத்தில் பிறந்தவர் என்று அர்த்தம். எனவே குருவின் காரத்துவங்கள் இந்த அமைப்பில் இனிப்பு அதிகமுள்ள காபி போல இருக்கும். எல்லோருக்கும் அது போன்ற காபி ஒத்துக் கொள்வதில் லை .

தாராள தன வரவு

ஜாதகருக்கு குருவின் காரகத்துவங் களாகிய தாராள தன வரவு ,சத் புத்திர பாக்கியம் , புகழ், ஆலோச னை சொல்வது போன்ற விடயங்க ளில் பிடிவாதமான போக்கும், இயற்கைக்கு மாறான ஈடுபாடும் இருக்கும்

மகர லக்ன வக்ர குரு

மகர லக்ன வக்ர குரு மட்டும் கொஞ்சம் அதிக பிரச்னையான வர். மகர லக்கினத்திற்கு 3 ம் அதிபதி என்பதால் இளைய சகோதரம் உறவு சிறப்பாக இருக்காது.

மனைவி மீது அதிக வாஞ்சை

லக்னத்தில் குரு உள்ளவருக்கு குழந்தைகளை மீது அதிக வாஞ்சை இருக்கும். மிதுன லக்னமானால் குரு 7ம் அதிபதி என்பதால் மனைவியையும் மாமனாரையும் மிகவும் பிடிக்கும்., கன்னி லக்னமானால் குரு 4ம் அதிபதி ஆவதால் , தாயையும் மனைவியையும் என்று குருவின் பாவக உறவுகளையும் சேர்த்து பிடிக்கும்.

குரு வக்கிரம் பெற்றால் எந்த மாதிரியான அவ பலன்களை தருவார்

குரு வக்கிரம் பெற்றால் பல இன்னால்கலைத்தரும்.பாதக,மாரகாதிபதியாகியிந்தால் மாரகத் தையும். அரசு வகை தண்டனைக ள் கிட்டும். தெழில்வகை யில் பல சங்கடங்கலைத் தருவர். கோட் சாரத்தில் குரு வக்கிரம் பெறும் காலத்தில் மிக எச்சரிக்கையு டன் இருப்பாது அவசியம். சுய கௌர வம் பாதிக்கும். மறைமுக விஷய ங்கள் அம்பலம் ஆகும்.

வியாழக்கிழமைகளில் குரு வழிபாடு

குரு வக்ரம் பெற்றால் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்ச னை, புத்திர பாக்கிய தடை, பெண் என்றால் கர்பபை பிரச்சனை உண்டாகிறதுகுரு வக்ர நிலையில் இருக்கும் போது பாதிப்பை சந்திப்பவர்கள், வியாழக்கிழமை களில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வணங்கவும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றவும்

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

am

No comments:

Post a Comment