Search This Blog

Sunday, August 6, 2023

ஜெயலலிதா ஜாதகத்தில் 2ம் வீட்டில் சனி அமையப்பெற்றதால் திருமண வாழ்வு சோபிக...


மிதுன லக்கினக்காரர்களுக்கு  2ம் வீட்டில் (வாக்கு மற்றும் குடும்பஸ்தானத்தில்) சனி இருந்தால் என்ன பலன்கள் நடக்கும்?

 


ஜாதகத்தின் 2 வது வீடு குடும்ப வாழ்க்கை, நிதி சொத்துக்கள் மற்றும் ஒருவரின் பேச்சாற்றலை  போன்றவற்றைக் குறிக்கிறது.

 

மிதுன லக்கினக்காரர்களுக்கு  2வது வீடு ஆன கடக ராசி , இயற்கை பாபரான சனிக்கு பகை  இடமாகும்.

ஆகயால் மிதுன லக்கினக்காரர்களுக்கு  2ம் வீட்டில் (வாக்கு மற்றும் குடும்பஸ்தானத்தில்) சனி இருந்தால் குடும்பம் , வாக்கு, கல்வி ஆகிய காரகங்கள் பாதிக்கப்படும்.

 மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாதகத்தில் 2ம் வீடான கடகத்தில் சனி பகை பெற்று அமையப்பெற்றதால் ,

வாக்கு ஸ்தானமான 2ம் வீட்டில் சனி அமையப்பெற்றதால் அவருடைய  பேச்சு எப்பொழுதும் கடுமையாகவும், ஆதிக்கம் செலுத்துவதாகவும், பழிவாங்கும் விதமாகவும் இருந்தது

 


குடும்ப ஸ்தானத்தில் சனி அமையப்பெற்றதால் , அவர் ஒரு கெளரவமான குடும்ப வாழ்க்கையை ஒருபோதும் கொண்டிருக்கவில்லை, திருமணம் செய்து கொள்ளவில்லை,


No comments:

Post a Comment