Search This Blog

Sunday, August 13, 2023

கோச்சாரம் சரி இல்லையென்றால் எந்த மாதிரியான தீய பலன்கள் ஏற்படும்? What is...


1. ஏழரை சனி,அஷ்டமசனி பெரிய அளவில் தசாபுக்திகளால் நடக்கும் பலன்களை தடுத்து தீயபலன்களை தரும். அதுவும் ஜென்மசனி ,அஷ்டம சனி காலங்களில் தீயபலன்கள் அதிகமாக நடக்கும்.

2. ஜென்மராகு,அஷ்டமராகு கெடுபலனை அதிகமாக தரும். இதை கோச்சார குரு பார்த்தால் தீயபலன் குறையும்.




3. சந்திராஷ்டமம் காலம் தீயபலன் தரும்.

4. ராசிநாதன் ராகு,சனி என்ற பாவக்கிரகங்களுடன் சேரும்போது அதிக தீயபலன் தரும்.

5. குரு 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களில் இருக்கும்போது சுபபலன்கள் இல்லை.

6. அஷ்டவர்க்கத்தில் பரல்அற்ற ,குறைந்த ராசிகளில் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும்போது தீயபலன்கள் அதிகம் நடக்கும். பரல்கள் அதிகமான ராசிகளில் சஞ்சரிக்கும் கோச்சார கிரகங்களால் தீயபலன் குறையும்.





No comments:

Post a Comment