தோஷங்கள் தீர்க்கும் எள் தீபம்
எந்திர சனீஸ்வரர்…..!!
🌹 🌿
🌹 ::::::::::: 🌿 🌹
🌿 :::::::::::: 🌹 🌿
🌹 :::::::: 🌹 🌿
🌹 ::::::::::: 🌿 🌹
🌿 :::::::::::: 🌹 🌿
🌹
திருவண்ணாமலை மாவட்டம்
போளூர் அடுத்துள்ள திருஏரிகுப்பத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த எந்திர சனீஸ்வர பகவான் கோவில்
உள்ளது.
இந்த சனீஸ்வரபகவானை
வணங்கினால் ஜாதக ரீதியான தோஷம் உள்ளவர்கள், வியாபாரத்தில் தொழில் சிறக்கவும், நீண்ட ஆயிலுடன்
இருக்கவும் இங்குள்ள பாஸ்கரா தீர்த்தத்தில் நீராடி எள்;தீபம் ஏற்றினால்
அனைத்து பிரச்சனைகளும் விலகும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
நவகிரகங்களில் ஒருவரான சனி பகவானை சிலைவடிவில்
தரிசித்திருப்பீர்கள் ஆனால் இத்தலத்தில் சனி பகவான் எந்திரம் பொரித்த சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.
இங்கு மூலஸ்தானத்தில் 2 அரை அடி
சிவலிங்க வடிவமாக அமைந்துள்ளது.
சிவனை போலவே சூரியன் சந்திரன் மற்றும் வருனன்
நடுவே காகம் உள்ளது.
ஆறுகோன அமைப்பில் உள்ள
ஷட் கோனத்தில் உள்ளது
சனீஸ்வரரே இங்கு பிரதான
மூலவர்🌿🌹
கி.பி. 15-ஆம் நூற்றாண்டில்
படைவீட்iடை தலைநகராகக்
கொண்டு சம்புவராய மன்னர்கள் அரசு புரிந்து வந்தனர்.
அவர்களின் படை தளபதிகளுள் ஒருவராக விளங்கிய
வையாபுரி என்பவர் ஒருசமயம் குதிரையில் செல்லும்போது தவறி விழுந்து காலில் எலும்பு
முறிவு ஏற்பட்டது.
அதற்கு பரிகாரமாக அவர், தான் கீழே
விழுந்த இடத்தில் யந்திர வடிவில் சனீசுவர பகவானைத் தாபித்து வணங்கி பூரண
குணமடைந்தார்.
கால மாற்றத்தால் புதைந்து
கிடந்த ஆவ்விக்கிரகத்தைச் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர் என்பது
வரலாறு.
இங்குள்ள திறந்த
வெளிக்கருவறையில் சுமார் 5 அடி உயரமும் 2 அடியாக உள்ளது.
பிராத்தனை:🌿🌹
சனிப் பெயர்ச்சியால்
உண்டாகும் தோஷம் நீங்கவும்,
ஜாதக ரீதியாக
சனிநீசம் பெற்றவர்கலும், திருமணம்
குழந்தைபாக்கியம் கிடைக்கவும், வழக்குகளில் வெற்றிபெறவும் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
சனிபகவான் மனிதர்களின்
ஆயுளை நிர்ணயக்கும் வல்லமைப்பெற்றவர் நீண்ட ஆயுளுடன் இருக்கும் வியாபாரம்
செழிக்கவும் எள்தீபம் ஏற்றி பிராத்தனையை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
அமைவிடம்:🌹🌿
திருவண்ணாமலையில் இருந்து
45 கி.மி
தூரத்திலும் வேலூரில் இருந்து 30 கி.மி. தூரத்தில் உள்ளது.
Saturn transition day is devotionally celebrated in the temple occurring once in two and half years.
We are worshipping Sani Bhagwan in idol form in almost all temples. He is Shivalinga form in this temple with a Yantra in the Linga. Yantra is a digramatic representation of the power of the deity we worship.
The temple is open from 8.00 a.m. to 1.00 p.m. and
from 3.00 p.m. to 7.00 p.m. On Saturdays, the temple is open from 6.00 a.m. to
9.00 p.m. without any breaks.
Those who may have to face adverse
consequences due to the transit of this planet and those who may have this
planet adversely placed in their very horoscopes, pray to Saturn for relief and
for diluting the intensity of the effects thereof. Sani transition commonly known as Sani Peyarchi is
observed in the temple with a five day puja and homas. People seek his blessing for child boon, wedding
and success in litigations. Saturn is also the authority to decide the longevity of lives
and professional successes. Hence, people pray to Him for a long life and development in
their respective trades. They light lamps in His shrine with black dhil oil known as
Ellu Ennai in Tamil.
Against the idol form, Sri Sani Bhagwan
graces in the Erikuppam temple in the form of Shivalinga. With due regard to the Easwara title Sani Bhagwan
enjoys, a king built this temple for the planet installing Him as a linga with
the yantras. The temple disappeared due to ravages of time leaving the
Linga alone in the open space. Later, people built this temple. As He graces as a Linga with Yantras, He is known
as Enthira Saneeswarar.
Sri Enthira Saneeswarar Temple,
Tiruerikuppam – 606 903. Kalambur Post, Thiruvannamalai
District
Contact Numbers - +91 4173 - 229 273, 93602 23428
|
No comments:
Post a Comment