Search This Blog

Friday, June 16, 2017

இன்று ஏன் கால பைரவரை வழிபடவேண்டும்? Why we have to Worship Kalabhairavar ?

இன்று ஏன் கால பைரவரை வழிபடவேண்டும்?



இன்று தேய்பிறை அஷ்டமி காலபைரவரை வழி படுங்கள் கால பைரவருக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளில் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்

கண்டிப்பாக நன்மைகள் கிடைக்கும்.

தேய்பிறை அஷ்டமியில் காலா பைரவரை வழிபட்டால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?



v கால சர்பதோஷத்தால் ஏற்படும் தீமையான பலன்கள் நீங்கும்

v செல்வம் சேரும்

v தொழில் விருத்தி அடையும்

v பில்லி சூன்யம் விலகும்

v கடன் தொல்லைகள் நீங்கும்

v தீராத கண் சம்பந்த பட்ட நோய்கள் விலகும்

v காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும்

v நில புலன்கள் சேரும்

v எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து தப்பிக்க முடியும்

v நீண்ட நாளாக தாமதப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும்

v வேண்டிய காரியங்கள் நிறைவேறும்

v வழக்குகளில் வெற்றி கிட்டும்

v வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்

v குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்

v தொழில் மேன்மையும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி யுயர்வும் கண்டிப்பாக கிடைக்கும்


ஆகவே , தேய்பிறை அஷ்டமியான இன்று கால பைரவரை வணங்குங்கள் , அவரின் அருளாசியை பெறுங்கள்


No comments:

Post a Comment