எந்த எந்த ஓரைகளில் சுப காரியங்கள் செய்ய வேண்டும்? எந்த எந்த ஓரைகளில் சுப காரியங்கள் தவிர்க்க
வேண்டும்?
ஓரை என்பது சூரிய உதயத்தில்
இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது.
உதாரணமாக திங்கட்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி)  சந்திரனின். ஓரை நடைபெறும்
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள்
கணக்கிடப்படுகின்றன.
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஒரைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. 
சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் நல்லவை அல்ல.
ஓரைகளில்
செய்யக்கூடியவை & செய்யக்கூடாதவை
| 
செய்யக்கூடியவை | 
செய்யக்கூடாதவை | |
| 
சூரிய ஓரை   | 
பெரியோர்களை சந்திக்க, உயில்
  எழுத | 
இந்த நேரத்தில்
  சுபகாரியங்கள் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல | 
| 
சந்திர ஓரை   | 
எல்லா
  சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மேற்கொள்ள
  மிகவும் ஏற்றது. வியாபார நிமித்தமாக அல்லது புனித யாத்திரை மேற்கொள்ள ஏற்றது. | 
சந்திராஷ்டம
  காலங்களில் நல்ல காரியங்களை இந்த ஓரையில் மேற்கொள்வதை தவிர்க்கவும் | 
| 
செவ்வாய் ஓரை   | 
இந்த ஓரையில் தெய்வீகத்
  தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான விஷயங்களையோ பற்றி
  பேசலாம் | 
எந்தவித நல்ல காரியங்களும்
  செய்ய உகந்தது இல்லை இந்த ஓரை | 
| 
புதன் ஓரை   | 
இந்த ஓரையில் கல்வி
  மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை, சுப காரியங்கள் பயணங்கள்
  மேற்கொள்ளலாம் | |
| 
குரு ஓரை   | 
எல்லாவகை சுப
  காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம்
  செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது. | 
கப்பற்பயணம்
  செய்வதற்கு இந்த ஓரை ஏற்றது அல்ல | 
| 
சுக்கிர ஓரை  | 
சகல சுப
  காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி
  வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட
  சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும்.
  விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும்
  இந்த ஓரை நல்லது | |
| 
சனி ஓரை   | 
நிலபுலங்கள் பற்றி
  பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது | 
எந்தவித
  சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது | 
நிச்சயமாக அதிர்ஷ்டத்தை தரும் ஓரைகள்
| 
கிழமைகள் | 
வெற்றியை
  தரும் ஹோரைகள் | 
| 
ஞாயிறு | 
புதன், குரு, சூரியன்,சந்திரன் | 
| 
திங்கள் | 
குரு, சூரியன்,சந்திரன் | 
| 
செவ்வாய் | 
குரு, சூரியன்,சந்திரன், சுக்கிரன் | 
| 
புதன் | 
சுக்கிரன் புதன்,  சூரியன் | 
| 
வியாழன் | 
சூரியன்,சந்திரன்,குரு, சனி | 
| 
வெள்ளி | 
புதன், சுக்கிரன் | 
| 
சனி | 
புதன், சுக்கிரன், குரு | 
நிச்சயமாக தோல்வியை தரும் கிரஹ ஹோரைகள்
| 
கிழமைகள் | 
தோல்வியை
  தரும் ஹோரைகள் | 
| 
ஞாயிறு | 
சுக்கிரன்  | 
| 
திங்கள் | 
சுக்கிரன்,புதன் | 
| 
செவ்வாய் | 
புதன் | 
| 
புதன் | 
சந்திரன்,குரு | 
| 
வியாழன் | 
புதன், சுக்கிரன் | 
| 
வெள்ளி | 
குரு ,சந்திரன் | 
| 
சனி | 
சந்திரன் | 
ஆகாத ஓரைகளும் மற்றும் கிழமைகளும்
| 
கிழமைகள் | 
ஆகாத
  ஹோரைகள் | 
| 
ஞாயிறு | 
சுக்கிரன்
  ,சனி | 
| 
திங்கள் | 
சுக்கிரன் புதன், சனி | 
| 
செவ்வாய் | 
சனி, புதன் | 
| 
புதன் | 
சந்திரன்,குரு, செவ்வாய் | 
| 
வியாழன் | 
சுக்கிரன் புதன். சந்திரன் | 
| 
வெள்ளி | 
சந்திரன்,குரு,சூரியன் | 
| 
சனி | 
சந்திரன் ,செவ்வாய்,சூரியன் | 
உதாரணமாக , புதன் கிழமைகளில் குரு ஓரையில் சுப காரியங்கள்
செய்வதை தவிர்க்கவும்
மோசமான பாதிப்புகளை தரும் கிரஹ ஓரைகள்
| 
கிழமைகள் | 
 ஹோரை | 
| 
ஞாயிறு | 
சனி | 
| 
செவ்வாய் | 
சனி | 
| 
சனி | 
செவ்வாய்,சூரியன் | 
நல்ல நேரம் பார்க்கும் பொழுது கவனிக்க வேண்டியவை…….
| 
1 | 
சுப
  காரியங்கள் செய்யும் நாள் கரிநாளாக இருக்கக்கூடாது. | 
| 
2 | 
சுப
  காரியங்கள் செய்யும் நாள் அஷ்டமி, நவமி திதிகளாக இருக்கக்கூடாது | 
| 
3 | 
சித்த, அமிர்த யோக நேரங்களில் சுப காரியங்கள் செய்ய வேண்டும். மரணயோக நேரங்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். | 
| 
4 | 
புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. அசுப
  ஓரைகளான சூரியன், செவ்வாய், சனி ஓரை சுப காரியங்களை செய்வதை அறவே தவிர்க்கவும் | 
| 
5 | 
சுப காரியங்கள் செய்யும் நாள் பஞ்சகங்களில் பொதுவாக
  அக்கினிஸ சோர, ரோக
  பஞ்சகங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். | 
| 
6 | 
முக்கியமாகக் கீழ்க்கண்ட பஞ்சகங்களில் கண்டிப்பாகத்
  தவிர்க்க வேண்டியவை 
அக்கினி, சோர, ரோக பஞ்சகங்கள்-  
திருமணம், சீமந்தம், புதுமனை கோல, குடிபோக. 
மிருத்யு பஞ்சகம்  
-பங்குத்
  தொழில், லிமிடெட்
  கம்பெனி போன்ற தொழில்கள் ஆரம்பிக்கக் கூடாது. 
அக்னி பஞ்சகம் பஞ்சு, பெட்ரோல் பொருள்கள், நூல், துணி வகைகள் மற்றும் வெடி மருந்து சம்பந்தப்பட்ட தொழில்கள் தொடங்கக்கூடாது. 
இராஜ பஞ்சகம் அரசு வங்கி மற்றும் பொது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி நடத்தும் தொழில் தொடங்கக் கூடாது 
நிஷ் பஞ்சகங்கள் 
எல்லா சுப காரியங்குளும் செய்ய ஏற்றது | 
| 
7 | 
சுப காரியங்கள் செய்யும் நாள்
  இராகு காலம், எமகண்டம்
  நேரங்கள் இருக்கக் கூடாது. | 
| 
8 | 
சுப காரியங்கள் செய்யும் நாள்
  கெளரி பஞ்சாங்கத்தில் ரோக, சோர
  விஷ காலங்கள் இருக்கக் கூடாது | 
| 
9 | 
சுப காரியங்கள் செய்யும் நாள் செய்பவருக்கு சந்திராஷ்டம நாளாக இருக்க கூடாது | 
| 
10 | 
ஒருவரின் ஊரின் சூரியன் உதய நேரத்தை அனுசரித்து நேரத்தை  ஓரையின் கணக்கிடவும் | 
கெளரி பஞ்சாங்கத்தில் ரோக, சோர விஷ காலங்கள் இருக்கக் கூடாது.
முக்கியமாக அந்த நட்சத்திரக்காரருக்கு அன்றைய தினம்
சந்திராஷ்டிர தினமாக இருக்கக்கூடாது.
மேற்கண்டவற்றை அந்தந்த தேதி மற்றும் ஊர்களின் உதய நேரத்தை
அனுசரித்து கணித்துக் கொள்ளவும்.
கிழமைகள் தோறும்
நடைபெறும் ஓரைகள்
பகல்
| 
நேரம் | 
ஞாயிறு | 
திங்கள் | 
செவ்வாய் | 
புதன் | 
வியாழன் | 
வெள்ளி | 
சனி | ||
| 
பகல் 
6-7 | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | ||
| 
7-8 | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | ||
| 
8-9 | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | ||
| 
9-10 | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | ||
| 
10-11 | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | ||
| 
11-12 | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | ||
| 
12-1 | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | ||
| 
1-2 | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | ||
| 
2-3 | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | ||
| 
3-4 | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | ||
| 
4-5 | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | ||
| 
5-6 | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | ||
இரவு
| 
நேரம் | 
ஞாயிறு | 
திங்கள் | 
செவ்வாய் | 
புதன் | 
வியாழன் | 
வெள்ளி | 
சனி | ||
| 
இரவு 
6-7 | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | ||
| 
7-8 | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | ||
| 
8-9 | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | ||
| 
9-10 | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | ||
| 
10-11 | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | ||
| 
11-12 | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | ||
| 
12-1 | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | ||
| 
1-2 | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | ||
| 
2-3 | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | ||
| 
3-4 | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | ||
| 
4-5 | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | 
புதன் | 
குரு | ||
| 
5-6 | 
புதன் | 
குரு | 
சுக்கிரன் | 
சனி | 
சூரியன் | 
சந்திரன் | 
செவ்வாய் | ||
 
I like this article very much, Thank you
ReplyDelete