நான் விஜயதசமி அன்று மகா தேவ ஆனந்த
சித்தரை தரிசனம் செய்து அவருடைய ஆசிகளை
பெற்றேன் . அன்று 3000 நபர்களுக்கு
மேல் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. மற்ற
இடங்களை போல் இல்லாமல் மகா தேவ ஆனந்த
சித்தர் யாரிடமும் காசு பணம் கேட்பதில்லை .
சிவ பெருமான் அவர் கனவில் சொன்னது போல்
அவர்களாகேவே மனமுவந்து
தருகின்றனர். மகா சித்தரின் இந்த
இறைபணியில் நம்மால் ஆன பங்குதனை தருவோம்.
மேலும் மகா தேவ
ஆனந்த சித்தர் பற்றி அறிய கீழ்கண்ட லிங்கை
கிளிக் செய்யவும்.
மேலும் மகா தேவானந்தா
சித்தர் மலையின் அடிவாரத்தில் மூன்று சித்தர்களின் சமாதி அமைந்துள்ளது.
ஸ்ரீ
ஆதி தேவானந்தர் சித்தர் -மகா
தேவ மலை
இவரை பற்றி மற்ற விவரங்கள் தெரியவில்லை. தெரிந்தவர்கள்
பகிரலாம். .
குரு லிங்க சித்தர்
குரு லிங்க
சித்தர் சமாதியும் மகா தேவானந்தா
சித்தர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
இவரை பற்றி மற்ற
விவரங்கள் தெரியவில்லை .தெரிந்தவர்கள்
பகிரலாம்.
யாழ்ப்பாண சித்தர் 1967 ளர். வருடம் கார்த்திகை மாதம் சித்தரை நட்சத்திரம்
அன்று ஜீவசமாதி ஆகி உள்ளார். இவர் ஜீவ
சமாதி மேல் உள்ள லிங்கம் சுயம்பு லிங்கம் ஆகும் . இந்த லிங்கம் ஆதி
கைலாயத்திலிருந்து எடுத்து வரப்பட்டது என்று கூறப்படுகிறது.
இவரை பற்றி மற்ற
விவரங்கள் தெரியவில்லை.தெரிந்தவர்கள் பகிரலாம்.
இவரை பற்றி மற்ற
விவரங்கள் தெரியவில்லை.தெரிந்தவர்கள் பகிரலாம்
No comments:
Post a Comment