Search This Blog

Saturday, July 6, 2024

கோயில்களுக்கு அருகில் வீடு கட்டலாமா ?

 

கோயில்களுக்கு அருகில் வீடு கட்டலாமா ?



சாஸ்திர ரீதியாக வீடுகட்டும்பொழுது கோயில்களின் அருகில் வீடு கட்டினால் கூட கெடுதி ஏற்படுவதில்லை.

ஆனால் சிவாலயங்கள் அருகில் வீடு கட்டினால் அந்த கோபுரத்தின் நிழல் வீடு மீது படக்கூடாது .

அது மட்டுமல்ல விநாயகர் கோயிலுக்கு வலப்பக்கம் வீடு அமைப்பது நல்லதல்ல.

சிவாலயத்திற்கு 100 அடி தூரம் கடந்தும்

வைஷ்ணவ ஆலயத்திற்கு 20 அடி தூரம் கடந்தும்

அம்மன் கோயிலுக்கு 120 ஆடி தூரம் கடந்தும்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு 10 அடி தூரம் கடந்தும் வீடுகள் கட்ட வேண்டும் .



No comments:

Post a Comment