இடைக்காடர் ஜீவசமாதி . திருவண்ணாமலை
இடைக்காடர் ஜீவசமாதி . திருவண்ணாமலை
அண்ணாமலையாரை தரிசித்து விட்டு அவரின் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்து அவரின் அடுத்த பிரகாரத்தை சுற்றி வரும்போது சரியாக அண்ணாமலையாரின் சன்னதிக்கு பின்புறம்
"அருணை யோகிஸ்வரர் மண்டபம்"
என்று இருக்கும். அது மண்டபம் அல்ல அதுதான் அதுதான் இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி. அந்த மண்டபத்துக்கு கீழே விளக்கு எரியும் அங்கு பார்த்திர்களானால் இடைக்கட்டு சித்தரின் உருவம் சிலையாக வடிக்கப்பட்
மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.
நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
இடைக்காடர் சித்தரால்தான் திருவண்ணாமலை கோவில் உருவானது. அதற்கான சான்றுகள் ஆலயம் முழுக்க பரவலாக உள்ளன.
இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம்.
No comments:
Post a Comment