ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் மற்றும் வழிபாடு
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பல வடிவங்களில் மற்றும் வழிபாடு
அனைத்து சிவாலயங்களிலும் தென்முக கடவுள் குருபகவான் சன்னதியில் உற்று பார்த்தால் தான் தெரியும்..
பல வகையான சிந்தனை சிற்பங்கள்..
குருபகவான் என்ற தெட்சிணாமூர்த்தி தென்முக கடவுள் சைவம் சார்ந்த சிவன் கோவில்களில் கருவறை மூலஸ்தானத்தில் கோபுரம் கிழக்கு பகுதியில் சிவனின் சுதை சிற்பங்கள் தெற்கு பகுதியில் தெட்சிணாமூர்த்தி சிற்பங்கள் மேற்கு பகுதியில் விஷ்ணு சுதை சிற்பங்கள் வடக்கு பகுதியில் பிரம்மன் சுதை சிற்பங்கள் காணலாம்..
1.சிவபெருமான் சயணத்தில் கொண்ட சித்தூர் சுருட்டபள்ளி தெட்சிணாமூர்த்தி மனைவியுடன் காட்சியருளிகிறார்
2வேலூர் தக்கோலம் தலையை சாய்த்து கையில் ஜெபம் மாலை அணிந்து காட்சி தருகிறார்.
3.திருநாவுகரசர் நந்தி விழகிய திருத்தலத்தில் தென் கைலாயம் பகுதியில் தெட்சிணாமூர்த்தி விணை உடன் காணலாம்..
4.தெட்சிணாமூர்த்தி தலவிருட்சமாக ஒரு கல்லில் அமர்ந்த கோலத்தில் பாபுராஜபுரம் காட்சி தருகிறார்
5.திட்டை குருவுக்கு ராஜ் குருவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்
6.திருப்பழனம் கோவிலில் சப்தாரிஷிகளுடன் பசுபதீஸ்வரர் வணங்கிய மன்னரின்காட்சி தருகிறார்
7.சிவபுரத்தில் ராகு பகவான் உடன் காட்சி தருகிறார்
8.சாக்கோட்டை தலையில் மூடி சூடிய சந்திரன் பிறைஉடன் காட்சி தருகிறார்
9. தண்டதோட்டம் நடனபுரிஸ்வரர் கோவில்கள் ராசி மண்டலம் குருபகவானாக காட்சி தருகிறார்
10.தேப்பெருமாநல்லூர் மறுஜென்மம் பிறவி இல்லாத கோவிலில் ராகு கேது உடன் காட்சி தருகிறார்
11. கடம்பேஸ்வரர் திருபுவனம் தலவிருட்சத்துடன் கையில் சர்ப்பம் நின்று உட்கார்ந்து ரூபத்தில் காட்சி தருகிறார்
12. திருவிசைநல்லூர் ரிஷபம் ராசி தூண்களில் தெட்சிணாமூர்த்தி காணலாம்
13.திருவாடுதுறை கோவிலில் நந்தி தேவர் காலில் கீழே உட்கார்ந்து இருப்பதை காட்சி தருகிறார்
14. திருலோக்கியில் குருபகவான் மனைவியுடன் நந்தி தேவர் சிம்மாசனம் அமர்ந்து காட்சி தருகிறார்
15.மகாமகம்குளம் கரையில் காசிவிஸ்வநாதர் கோவில் யோகம் தெட்சிணாமூர்த்தி சன்னதி காட்சி தருகிறார்
16.திருவழஞ்சூழி வெள்ளை விநாயகர் கோயில் சப்த ரிஷிகள் முனிவர்கள் கூட காட்சி தருகிறார்
17.திருப்புறம்பயம் சாட்சி நாதர் கோயில் ராஜகோபுரம் வாசலில் தனி சன்னதி கருவறையில் காட்சி தருகிறார்
அவிட்டம் நட்சத்திரம் வணக்க வேண்டிய கோவில் பிரம்மபுரீஸ்வரர்
No comments:
Post a Comment