Search This Blog

Tuesday, March 22, 2022

தனுசு ராசிக்கு ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் 20...



தனுசு ராசிக்கு ராகு கேது  மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்  2022, 


12- 4 -2022 அன்று நடை பெற இருக்கும் ராகு கேது பெயர்ச்சி யால் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 இடத்திலும் , கேது லாப ஸ்தானமான 11ம் இடத்தில சஞ்சரிக்க இருப்பதால் , தனுசு ராசி நேயர்களுக்கு ஏற்பட கூடிய யோக அவயோக பலன்களை பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.

13-4-2022 அன்று குரு பெயர்ச்சி நடை பெற இருக்கிறது. குரு பகவான் கோச்சார ரீதியாக 4ம் இடத்திற்கு தனுசு ராசிக்கு வரஇருக்கிறார்.

தனுசு ராசிக்கு சனி பகவான் பாத சனி தற்சமயம் நடை பெற்று கொண்டு இருக்கிறது.

27-12-2023 சனி பெயர்ச்சி நடைபெறும்  . அப்பொழுது சனி பகவான் கோச்சார ரீதியாக 3ம் இடத்திற்கு வர இருக்கிறார்.

கோச்சாரத்தில் 5ம் வீட்டில் ராகு

ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு என்பது பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் குழந்தை ஸ்தானத்தை குறிக்கிறது. . ஒருவர் முன் ஜென்மத்தில் புண்ணியம்  செய்தவரா, இல்லை பாபம்  செய்தவரா என்பதை கண்டறிய இந்த ஐந்தாம் வீடானது பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு புத்திர  பாக்கியம் இருக்கிறதா இல்லையா என்பதையும் இந்த ஐந்தாம் வீடு தான் முடிவு செய்யும்.

லாப ஸ்தானமான 11ம் இடத்தில் கேது

கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும்.பண வரவு அதிகரிக்கும்.தேவையற்ற செலவுகள் குறையும்.தடைப்பட்ட காரியத்தை செவ்வன செய்து முடிப்பீர்கள்.ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும்.எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி

2ல் சனி- பாத சனி - ஏழரை சனி -கோச்சாரத்தில் 4ல் குரு

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசம் அடைவது ஒருவிதத்தில் யோகப் பலனாகவே பார்க்கப்படுகிறது. கடினமான உழைப்பையும், அலைச்சலையும் தரக்கூடிய கிரகம் சனி.

ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295 




No comments:

Post a Comment