அப்துல் கலாம் திருமண ஆகாமல் இருந்தது எதனால் ? அப்துல் கலாம் ஜாதகம் ஒரு ஆய்வு
லக்னத்தில் குரு உச்சம் ஹம்ச யோகம்
லக்னத்தில் குருவும் அந்த லக்னா திபதி 5ம் வீடான சந்திரனில் இருந் த காரணத்தினால் அழகாகவும், அற்புத ஆற்றல்களுடனும் பிறந்தா ர். பழகுபவர்களிடம் நேசம், நட்பு, குழந்தைகளிடம், இளைஞர்களிடம் ஒரு அதீதப் பிடிப்பு, அன்பு, வாஞ் சை, சீரிய கடமை உணர்வு, குரு பக்தி, பொறுப்புணர்வு, உழைப்பு, நேர்மை என பல நற்குணகளையும் லக்னத்தில் இருக்கும் குரு அவருக் கு தந்தது.
லக்கினத்தில் குரு
குரு லக்னத்தில் இருந்தால் நீண்ட ஆயுள் உடையவர். சாஸ்திரங்கள் கல்வி ஞானம் சிறப்பாக இருக்கும். திடமான சரீரம் இருக்கும். வாக்கு வன்மை மிக்கவர்கள்.வாதம் புரிவ தில் வல்லவர்கள் சாஸ்திரம் பயி ற்சி இருக்கும்பொருளாதாரம் சிற ப்பாக இருக்கும் பொன் சேரும் புத்தி கூர்மை இருக்கும் விருதுகள் வந்து சேரும்
நடுத்தர உயரம் இருக்கும் சாத்வீக குணம் தெய்வ நம்பிக்கை. மற்றவ ர்களுக்கு வழிகாட்டியாக ஆசிரி யராக இருப்பவர்கள்
லக்னாதிபதி சந்திரன் - நீச்ச பங்க ராஜயோகம்
கஷ்டப்படுபவர்களைக் கண்டால் இளகும் மனம் லக்னாதிபதி சந்தி ரன் அவருக்கு தந்தது. நீச பங்க ராஜயோகம், உச்சம் பெற்ற கோள் கள் தரும் நற்பலன்களை விட மிகு தியான நற் பலன்கள் ஏற்படுத்தி விடும் அமைப்பு உடை யது. ஒரு ஜாதகத்தில் கோள்கள் உச்சம் பெற்ற நிலையைக் காட்டிலும், கோள்கள் நீசம் பெற்று இருப்பது சிறந்தது தான். அதைக் காட்டிலும் நீச பங்க ராஜயோகத்தில் இருப் பது மிகமிகச் சிறப்பு. இதன் பலன் உச்சம் பெற்றவரை விட இவர் மிகச் சிறப்பாய் வாழ்வார்
புத ஆதித்ய யோகம்
2க்குரிய சூரியன் 3க்குரிய ஆட்சி பெற்ற புதனுடன் சேர்ந்து இருந்தத னால் நன்கு படிப்பறிவும் விவேக அறிவும் சீரிய சிந்தனையும் பெற் று இருந்தார். நுண்கணித அறிவிலு ம் மேம்பட்டிருக்க இந்த அமைப்பு அவருக்கு துணை செய்தது. அத்துடன் ராகு பார்வையும் பெற்று இருந்த காரணத்தினால் எதையும் நுணுகி ஆராயும் வல்லமையை அவருக்கு தந்தது.
அபார புத்திசாலித்தனம்
புத்திசாலிதனத்துக்குரிய 5மிடத்து அதிபதி 4ல் ஆட்சி பெற்ற சுக்ரனுட ன் சேர்ந்த காரணத்தினாலும் , லக் னாதிபதி சந்திரனே 5ல் அமர்ந்த காரணத்தினாலும் லக்னத்தில் இருக்கும் குருவே அந்த 5மிடத்தை பார்க்கிற காரணத்தினாலும் அவரது புத்திசாலிதனம் மிகவும் அபாரமாக இருந்தது.
10 இடத்தை லக்கினத்திற்கு யோககாரகர் ஆன செவ்வாய் பார்வை
.இவர் இந்தியாவின் உயர்ந்த விரு தான பாரதரத்னா விருது பெற்று இருக்கிறார். 10மிடத்துக் குரியோ ன் செவ்வாய் ஆட்சிபெற்ற சுக்ரனு டன் சேர்ந்த காரணத்தினாலும், அந்த 10மிடத்தையே பார்க்கின்ற காரணத்தாலும் அவர் பெயரும் புகழும் நிரம்பப் பெற்றார் இந்திய குடியரசு தலைவர் ஆனார்
சந்நியாசி ஜாதகம்
இவர் ஜாதகத்தில் ஏழாம் பாவதிப தி சனி ஆறாம் வீட்டில் அமர்ந்து உள்ளார். மேலும் ஏழு மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி ஆக சனி யே வந்து விட்டதால் சனி அவரை திருமணம் செய்ய விடவே இல் லை.இத்தனைக்கும் லக்னம் பாவத்தில் குரு இருந்தும் சனியின் செயலை தடுக்கவில்லை.
புதன் உச்சம்
புதன் என்றாலே புத்திக்கூர்மை ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக அமையப்பெற்றவர் புத்திக்கூர்மை மிக்கவர், ஞாபக சக்தி அதிகம், பேச்சில் வல்லவர், பெரிய விஞ்ஞானி, மேதைகளாக வருவார்கள்.சூழலுக்கு ஏற்ற காரியங்களை செய்து வெற்றியும், புகழும் பெறுவார். தன் திறமை யால் பெரும் பொருட்கள் சேர்ப்பார்கள், வியாபாரத்திலும் வல்லவர், வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழ்வார்.
4ல் சுக்கிரன் ஆட்சி மாளவ்ய யோகம்
கடக லக்கினத்திற்கு சுக்கிரன் பாதகாதிபதி ஆவார். அவர் சுக ஸ்தானமான 4ல் ஆட்சி பெறுவது பஞ்ச மகா புருஷ யோகங்கலில் ஒன்றான மாளவ்ய யோகத்தை தருவார். தகர் ளௌகீக வாழ்வின் சகல சுகங்களையும் பெற்று வாழ்வார். ஜாதகர் இருக்குமிடம் எப்திடசிந்தனை மற்றும் வைராக் கியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவார்க
ள்போதும் கலகலப்பாக இருக்கும். அவருடன் எப்போதும் நண்பர்கள் பலர் இருந்துகொண்டே இருப்பார் கள
ஜாதகத்தில் 4-ம் இடத்தில் திக்பலம் மற்றும் ஆட்சி பெற்று நல்லவித மாக சுக்கிரன் அமைந்திருந்தால் அங்கிருந்து ஜீவன ஸ்தானத்தைப் பார்ப்பார் என்பதால், தன் காரகத்துவங்களில் தொழில் அமைப்புகளைத் தருவார். இ. இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் மேடைப் பேச்சாளராக அரசியல் வாதியாக மற்றவர்களை ஈர்க்கும் வசீகர சக்திமிக்கவர்களாக இருப் பார்கள்.
குரு சண்டாள யோகம்
9ல் உள்ள ராகுவை குரு தனது 9ம் பார்வையாக பார்ப்பது. ராகுவை குரு பார்ப்பதனால் இந்த யோகம் உண்டாகும். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். இந்த யோகம் அமையப் பெற்றால் வாழ்வின் திடீர் உயர்வையும் எதிர்பாராத தனவரவையும் உண் டாக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும், நட்பும் உண்டாகி மகிழ்ச்சி அளிக்கும்.
குரு சந்திர யோகம்
இந்த யோகம் அமையப் பெற்றவ ர்கள் தங்களுடைய 40 -வது வயது க்கு மேல் புதிய தொழிலில் ஈடுபட் டு பெரும் வெற்றி பெறுவார்கள். இந்த அமைப்பு பெற்ற அரசியல் தொண்டர்கள் பலர் அரசியலில் 40 வயதுக்கு மேல் பெரிய பதவியில் அமர்ந்து புகழ் பெறுவார்கள்.
6ல் சனி
6ம் இடத்தில் சனி அமர்ந்திருப்பின், அந்த ஜாதகரின் வாழ்க்கை முழுவதும் வலிமையும், பலமும் நிறைந்தவராக, எதிரிகள் பந்தாட ப்படுவர். எதிர்பா
ராத பண வரவு கிடைப்பதோடு, தைரியமும், துணிவுடன் தன் வாழ்க்கையை நடத்துவார்
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment