ராகு தசைக்கான பரிகாரங்கள்.
ராகு தசைக்கான பரிகாரங்கள்...
ராகுதசை ராகுபுக்தி
9 கிராமில் வெள்ளி சர்ப்பம் செய்து அதனை அம்மன் கோயில் உண்டியலில் போடவும்
ராகுதசை குருபுக்தி
தேங்காயை முறித்து அதில் நெய் ஊற்றி வியாழக்கிழமை நவக்கிரக குருபகவானுக்கு தீபம் ஏற்றவும்
ராகு தசை சனிபுக்தி
9 வகையான பழங்களை வைத்து சனிபகவானை சனிக்கிழமை வணங்கிவிட்டு பழங்களை அங்கேயே தானமாக கொடுத்துவிடவும் வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது
ராகு தசை புதன் புக்தியில்
மீனாட்சி அம்மன் உருவப்படத்தை உடன் வைத்துக் கொள்ளவும் மற்றும் நாயுருவிசெடியின் வேரையும் உடன் வைத்துக்கொள்ளவும்
ராகுதசை கேதுபுக்தி
ராகு மற்றும் கேது பகவானுக்கு எள்ளு சாதம் நைவேத்தியம் செய்து அதனை வடக்கு திசையில் வைத்து தானம் கொடுத்துவிடவும்
ராகுதசை சுக்ர புக்தியில்
ஐம்பொன் மோதிரம் அணிந்து கொள்ளவும
ராகுதசை சூரியபுக்தியில்
வெள்ளெருக்கம் பிள்ளையாரை வழிபடவும்
ராகு தசை சந்திரபுக்தியில்
அருகில் உள்ள அம்மனுக்கு நெய்சாதம் படைத்து வணங்கவும்
ராகு தசையில் செவ்வாய் புக்தி
ஸ்ரீ கால பைரவரை தேய்பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமியில் வழிபடவும்
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment