ஒருவர் மிக்க காம வெறி படைத்தவர் மற்றும் அதிக காம மோகம்
உடையவர் என்பதை ஜாதகத்தில் எந்த கிரஹ சேர்க்கையை வைத்து அறிந்து
கொள்ளலாம் ?
ஒருவரின் காம வேட்கையை ஜாதகத்தில்
ஒருவருடைய ஏழாவது வீடு மற்றும் சுக்கிரன் இருக்கும் நிலை ஆகியவற்றை வைத்து அறிந்து கொள்ளலாம். மற்றும் சுக்கிரன்
சந்திரனும் புதனும் ஜாதகத்தில் அமைந்த நிலையை
வைத்து சொல்லலாம். ஏனென்றால் சந்திரன் ஒருவருடைய
மனத்தை ஆளக்கூடிய கிரகம் மற்றும் புதன் ஒருவருடைய
சிந்தனை பற்றி குறிக்கும் கிரகம் ஆகும்.
ஒருவருடைய ஜாதகத்தில் காமத்தை குறிக்கும் சுக்கிரனும் , மனதை குறிக்கும் சந்திரனும் , சிந்தனையை குறிக்கும் புதனும் இணைந்தாலோ அல்லது பார்வையிட்டாலோ அவர்கள் அதிதீத காம வேட்கை உடையவர்களாக இருப்பார்கள்.
உதாரணத்திற்கு , இந்த குற்றவாளி
33 வயதான ரஷீத் கொல்லத்தில் கைது செய்யப்பட்டார் (Kerala).
அவர் என்ன செய்தார் என்பதை கற்பனை
செய்வது கூட வேதனை அளிக்கிறது.
அவர் 80 வயதான ஊனமுற்ற பெண்ணைக் கற்பழித்து
கொன்றார்.அவள் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் அவளை பலமுறை கற்பழித்துள்ளார்.ரஷீத் ஒரு
மீன் வியாபாரி ஆவார் . அவர் ஒரு நாள் அந்த
வயதான ஊனமுற்ற ஏழைப் பெண் ஒரு நடைபாதையில் தூங்குவதைக் கண்டார், அங்கு அந்த பாட்டி வாழ்வாதாரத்திற்காக பொருட்களை விற்கும் நடைபாதை
வியபாரி ஆவர்.
அவர் அந்தப் வயதான பெண்ணிடம் சென்று,
அவளை எழுப்பி, அவளை பலமுறை அறைந்து கற்பழித்து அழைத்துச் சென்றார்.உள்ளூர்வாசிகள் ஒரு
கிலோமீட்டர் தொலைவில் காயங்களுடன் அரை நிர்வாணமாக இருந்த அவளைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றனர். அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.மூன்று நாட்களுக்குப்
பிறகு சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ரஷீத் பிடிபட்டார்.
ஜாதகத்தில் 7ம் இடம் பாதிக்க பட்டாலும் , சுக்கிரன் மற்றும் 7ம் அதிபதி சாதகமற்ற நிலையில்
இருந்தாலும் அவர்களுக்கு அதிதீத காமவெறி ஏற்படுகிறது. அது 3 வயது குழந்தையானாலும்
80 வயது கிழவியானாலும் அவர்களிடம் பாலுணர்வு கொள்ள அவர்களை தூண்டும் .
கீழே உள்ளட ஜாதகத்தில், சந்திரன்
, புதன் மற்றும் சுக்கிரன் 7 வது வீட்டை ஆக்கிரமித்துள்ளன.
மேலும், ஏழாவது வீடு ஒட்டுமொத்தமாக
சனி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய மூன்று இயற்கை பாபிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சனி பகவான்
சூரியனை பார்வையிடுகிறார்.
செவ்வாய் 7ம் இடத்தை 4ம் வீட்டிலிருந்து
7ம் வீட்டை பார்வையிடுகிறது. . நான்காம்
வீட்டில் செவ்வாய் இருந்தால்: ஜாதகன் பெண்களின்
மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர் பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள்.
கன்யா லக்கினத்திற்கு 7ம் அதிபதி பாதகாதிபதி
ஆவா7ம் அதிபதியான குரு 12ல் மறைகிறார். பொதுவாக ஜாதகத்தில் 7ம் அதிபதி அயன,சயன ,போக
ஸ்தானமான 12ம் இடத்தில இருந்தால் , அதிக காம வேட்கையை தருவார்.
மேலும் லக்கினம் மற்றும் 10ம் அதிபதியான
புதன் நீச்சம் அடைந்தும் . கன்யா லக்கணத்திற்கு யோககாரகர் ஆன சுக்கிரன் உச்சம் பெற்றும்
7ம் இடத்தில் இணைந்தும் காணப்படுகின்றனர்.
இவர்களுடன் 12ம் அதிபதியும் மற்றும் பாபியான சூரியன் இணைந்து காணப்படுகின்றனர். மேலும்
12 மற்றும் 7ம் அதிபதியான சூரியன் மற்றும் 7ம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைந்து காணப்படுகிறனர்
'
இந்த ஜாதகம் புகழ் பெற்ற
இத்தாலிய திரைப்பட இயக்குனரும் நடிகருமான டின்டோ பிராஸ், 90, வெளிப்படையான சிற்றின்ப
திரைப்படங்களை தயாரிப்பதில் நிபுணர் ஆவார், மேலும் அவர் பெரும்பாலும் அவற்றில் அதிக
காமவேட்கை உள்ளவராக நடித்தும் இருப்பார்.
No comments:
Post a Comment