பஞ்சபட்ஷி சாஸ்திரம் என்றால் என்ன ?
பஞ்ச பட்சிகள் குறித்து ஓர் விளக்கம்
பஞ்சபட்ஷி சாஸ்திரம் என்றால் என்ன ? பற்றிய காணொளியை காண கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்
சித்தர்கள் தங்கள் இறைஉணர்வால் காலத்தை வரையறுத்து அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் முறைக்கேற்ப தந்ததே பஞ்சபட்சி சாஸ்திரமாகும்.
"பஞ்ச பட்சிகள்"
என்றால் ஐந்து பட்சிகள் (அல்லது பறவைகள்) எனப் பொருள்படும். அவை வல்லூறு, ஆந்தை, காகம்,கோழி.மயில்
என்பனவாகும்.
பறவைகள் பெயர்
|
அவற்றை பற்றிய விவரங்கள்
|
"வல்லூறு" என்பது வானில் பறக்கும் ஓர்
இன்ப்பறவையாகும்.இதன் இன்மான கருடன் திருமால் வாகனமாகும்.
|
|
"ஆந்தை" என்ற பறவையை வடநாட்டில் திருமால் இருப்பிட்மாக மதித்துப் போற்றி
வருகின்றர்
|
|
"காகம்" என்பது சனீஸவரனின் வாகனம் என இந்துக்கள் போற்றி வணங்குகின்றனர்.
|
|
"கோழி" என்பது முருக பெருமானின் கொடியில் உள்ளதாகும்."செவப் கொடியோன்" எனத் தமிழ் மக்கள் முருகப் பெருமானை போற்றி வணங்குகின்றனர். |
|
"மயில்" என்பது முருகப் பெருமானின் வாகனமாகும்.
|
மேற்கூறிய ஜந்து வகையான பறவைகளைக் கொண்டு நமது முன்னோர்கள் இந்தப பஞ்ச பட்சி
சாஸ்திரத்தை உருவாக்கியுள்ளனர் என்பது குற்ப்பிடத்தக்கது.
ஒவொருவரின் பிறந்த நட்சத்திரப்படி
ஒவ்வொரு நாளிலும் அவருக்கு
உகந்த நேரத்தை அறிவதற்கான கணிதம் இது! 'அரசு'
'ஊண்'
நேரம் நடக்கும் பொழுதில்
செயலாற்றினால் வெற்றி நிச்சயம்! மற்ற நேரம் பகுதிகளை விலக்கிட
வேண்டும்.
ஏழு நாட்களிலும் பகல் நேர ஐந்து பகுதிகள்,இரவு நேர பகுதிகளை அட்டவணையாக தயாரித்து வைத்துக் கொண்டு
மிகுந்த பயன் பெறலாம்!
ரிஷிகளால் நமக்கு பல வகையான ஜோதிட சாஸ்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை கீழே விவரகமாக
தரப்பட்டுள்ளன.
கைரேகை
|
ஜோதிடம்
|
அகஸ்தியர் ஆருடம்
|
சகாதேவர் ஆருடம்
|
பிரசன்னம்
|
பல்லி சாஸ்திரம்
|
அங்க சாஸ்திரம்
|
தேங்காய் ஜோதிடம்
|
சீதை,ராமர் சக்கரம்
|
வெற்றிலை பாக்கு
ஜோதிடம்
|
அருள் வாக்கு கேட்டல்
|
!
மேற்கூறிய சாஸ்திரங்களில் மிகவும் சிறந்தது ஜோதிடக் கலையாகும். அடுத்து,கை ரேகை சாஸ்திரம் ஆகும். மற்றதெல்லாம் ஆருட
சாஸ்திரம் போல் கூறப்பட்டுள்ளது! மேற்கூறிய சாஸ்திரங்கள் போக,பஞ்ச சாஸ்திரம என்றொரு கனிதத்தையும் நன்றாக ஆராய்ச்சி செய்து
நமக்குத் தந்து சென்றுள்ளனர்.
"புள்ளியல்
சாஸ்திரம்" அல்லது பஞ்ச சாஸ்திரம்
இதை "புள்ளியல் சாஸ்திரம்" என்றும்
கூருவது உண்டு.வல்லூறு, ஆந்தை, , காகம் ,கோழி ,மயில் 5 பட்சிகள்
ஒவ்வொரு நாளும் தங்களது தொழிலை ஒழுங்காக செய்து வருகின்றன.ஒரு மனிதன்
பிறந்த நட்சத்திரத்தை வைத்து,அவனுடைய பட்சி
என்ன என்று தீர்மானிக்கப்படுகின்றது.
ஒரு மனிதனது பட்சி அரசு ,ஊண் தொழிலை செய்து கொண்டிருக்கும் காலத்தில் அவன் எடுக்கும்
முயற்சில் யாவும் வெற்றியில் முடியும்.
துயில், சாவு தொழிலை
செய்யும் பொழுது அவனுடைய முயற்சிகள் தோல்வியில் முடியும்.
"நடை" தொழிலை செய்யும் பொழுது அவனுடைய முயற்சி
இழுபறியாக இருக்கும் என அறிய வேண்டும்.
பொதுவக, "பஞ்ச பட்சி
சாஸ்ததிரம் " நல்ல காரியம்
ஆரம்பிக்கும், வீடு
கட்டுவதற்கும்,கிரகபிரவேசத்திற்கு
நல்ல நாள் குறிக்கும்போது பேருதவியாக
இருக்கும் எனலாம்.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது போலவே, இந்த சாஸ்திரத்திற்கும் திச-புத்தி-அந்திர காலங்கள் குறிக்கப்பட்டுள்ளன.ஆனால்
ஜாதகப்பலன் அளவிற்கு இந்து சாஸ்திரம் வேலை செய்யாது என்பதை வாசகர்கள் உணர
வேண்டும்.அதாவது,ஒருவருக்கும திசா
புத்திகள் நல்லபடியாக அமைந்து, பட்சி சாஸ்திரம் திசா-புத்தி சாவு-துயிலாக
இருந்தால்,அவரது
வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படாது! அதே சமயம் பட்சி சாஸ்திர -
புத்திகள் அரஇ ஊணாக இருந்தால், அவரது வாழ்வில்
மிகவும் சிறப்பான நல்ல பலங்கள் நடைபெறும் என்பது எமது ஆய்வில் உண்மையாகும்.
அகஸ்தியர், உரோம ரிஷி,கும்பமுனி,காகபுசுண்டர்,போகர் அருளிய பஞ்ச சாஸ்திரம்
அகஸ்தியர், உரோம ரிஷி,கும்பமுனி,காகபுசுண்டர்,போகர் போன்ற பல ரிஷிகள் "பஞ்ச பட்சி சாஸ்திரத்தை" தங்களது சுவடி வாயிலாக
வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தகிகது!
"திருடு போன
பொருள் கிடைக்குமா?
மேலும், "திருடு போன பொருள் கிடைக்குமா? காணாமல் போன மாடு
திரும்பி வருமா? காணா
போன பையன் திரும்பி வருவானா?" போன்ற ஆருடம்
சம்பந்தமான கேள்விகளுக்கும் இந்த சாஸ்திரம் பெரிதும் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த
நட்சத்திரம் எந்த பட்சியைச் சார்ந்தது என்று நாம் அறிந்து கொள்ள
வேண்டும்.
வேண்டும்.
அவை
ஐந்திற்கும், ஐந்துவிதமான தொழில்களைச் செய்யும்பொழுதும்,
நடைத்தொழில் செய்யும்பொழுதும், நாம் எந்தக் காரியத்தைச்
செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
நடைத்தொழில் செய்யும்பொழுதும், நாம் எந்தக் காரியத்தைச்
செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும்.
வளர்பிறை, தேய்பிறை காலத்திற்கென்று தனி தனி அட்டவணையும்
உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்து நாம் காரியங்களைத் தொடங்க வேண்டும்.
உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்து நாம் காரியங்களைத் தொடங்க வேண்டும்.
பக்ஷி வளர்பிறை நட்சத்திரம்
வல்லூறு
|
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி,மிருகசீரிஷம்
|
ஆந்தை
|
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூசம்
|
காகம்
|
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
|
கோழி
|
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
|
மயில்
|
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி
|
பக்ஷி தேய்பிறை நட்சத்திரம்
மயில்
|
அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருக
சீரிஷம்
|
கோழி
|
திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம்,பூசம்
|
காகம்
|
உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்
|
ஆந்தை
|
அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம்
|
வல்லூறு
|
திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி,உத்திரட்டாதி, ரேவதி
|
பக்ஷி தேய்பிறை வாரம் அல்லது கிழமை
பக்ஷி
|
வளர்பிறை
|
தேய்பிறை
|
மயில்
|
செவ்வாய்க்கிழமை
|
வியாழக்கிழமை
& சனிக்கிழமை
|
கோழி
|
வியாழக்கிழமை
& சனிக்கிழமை
|
செவ்வாய்க்கிழமை
|
காகம்
|
புதன்கிழமை
|
புதன்கிழமை &
வெள்ளிக்கிழமை
|
ஆந்தை
|
திங்கட்கிழமை
|
ஞாயிற்றுக்கிழமை
|
வல்லூறு
|
ஞாயிற்றுக்கிழமை
& வெள்ளிக்கிழமை
|
திங்கட்கிழமை
|
நமக்குரிய் பட்சி அரசாட்சி செய்யும்
காலத்தில்( நட்சித்திர காலங்களில்) நாம் காரியங்களைச் செய்தால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
Mikkka nandri ayya
ReplyDeleteAya na thei piraiul piranthu ullan,enakku patchi aanthaiya illa koli ya pls sollunga
ReplyDeleteThank you sir
ReplyDeleteVerythanks and usefull
ReplyDeleteVery usefull
ReplyDeletenot describe clearly in this description
ReplyDelete