தொழில் தடைகள் நீக்கும் பரிகாரங்கள்- தொழில் / வேலையில் முன்னேற என்ன ராசி கல் அணிய வேண்டும்?
ராசி / லக்கினம் |
10ம் அதிபதி |
வணங்க வேண்டிய
தெய்வம் |
தொழில் மேம்பட
அணிய வேண்டிய ராசி கல் |
மேஷ ராசி
/ லக்கினம் |
சனிபகவான் |
அமாவாசை,
மூலம் நட்சத்திரம் ஆகிய தினங்களில் அனுமனுக்கு வெண்ணெய்க் காப்பு, வடைமாலை சமர்ப்பித்து
வழிபட வேண்டியது |
நீலம் |
ரிஷப ராசி
/ லக்கினம் |
சனிபகவான் |
சனிக்கிழமைகளில்
நல்லெண்ணெயில் தீபமேற்றி சனிபகவா னுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டியது |
நீலம் |
மிதுனராசி
/ லக்கினம் |
குருபகவான் |
நந்திதேவரை
பிரதோஷ தினத்தில் வழிபட்டு அவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து, சிவபெருமானுக்கு
வில்வம் சமர்ப்பித்து வழிபடுவதும் சிறந்த பரிகாரம் |
கனக புஷ்பராகம் |
கடகம் ராசி
/ லக்கினம் |
செவ்வாய்
பகவான் |
முருகனுக்கு
உகந்த திதி சஷ்டி. நட்சத்திரம் கிருத்திகை. நாள்களில் முருகப்பெருமான் ஆலயத்துக்குச்
சென்று வழிபாடு |
பவளம் |
சிம்மம் 'ராசி / லக்கினம் |
சுக்கிரன் பகவான் |
நவகிரஹ சுக்ரனை
மற்றும் மஹாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில்
வழிபட்டு வர வேண்டும் |
வைரம் |
கன்னி ராசி
/ லக்கினம் |
புத
பகவான் |
புதன்கிழமைகளில்
புதன் பகவானுக்குப் பச்சை வஸ்திரம் சாத்தி, பச்சைப் பயறு பாயசம் அல்லது சுண்டல் நைவேத்தியம்
செய்து வழிபடுவது மேன்மை தரும் |
மரகத பச்சை |
துலாம் ராசி
/ லக்கினம் |
சந்திர
பகவான் |
சந்திர
தோஷ பரிகாரத் தலங்களுக்குச் சென்றுவருவதும் நன்மை பயக்கும் |
நல்முத்து |
விருச்சிகம் ராசி / லக்கினம் |
சூரியன் |
தினமும்
அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் விருச்சிக ராசிக்காரகள் அதிக நன்மைகளை அடைவார்கள்.
மேலும் சூரிய பகவானுக்குச் சிவப்பு வஸ்திரம் சாத்தி செம்பருத்தி மலர்களால் அர்ச்சித்து
வழிபாடு செய்வதன் மூலம் தொழிலில் முன்னே ற்ற ம் உண்டாகும். |
மாணிக்கம் |
தனுசு ராசி
/ லக்கினம் |
புதன் |
திருவோணம்
நட்சத்திர நாளில் பெருமாளை வழிபட வாழ்வு மேம்படும் |
மரகத பச்சை |
மகரம் ராசி
/ லக்கினம் |
சுக்கிரன் |
சுக்கிரபலம்
வேண்டுபவர்கள், வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடும் மகாலட்சுமி வழிபாடும் செய்ய
வேண்டியது அவசியம். |
வைரம் |
கும்பம்
ராசி / லக்கினம் |
செவ்வாய் |
முருகனின்
அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றைச் சென்று தரிசித்து வருவதும் கந்தசஷ்டியில் ஒருநாளேனும்
விரதமிருந்து வழிபட்டுவருவதும் தொழிலில் இருக்கும் தடைகளை நீக்கும் |
பவளம் |
மீனம் ராசி
/ லக்கினம் |
குரு |
வியாழக்கிழமைகளில்
மஞ்சள் மலர்கள் சாத்தி வழிபட்டால் குருவின் பரிபூரண அருள் கிட்டும். கறுப்புக் கொண்டைக்
கடலையில் சுண்டல் செய்து நிவேதனம் செய்து விநியோகிப்பதன் மூலம் தொழிலில் ஏற்படும்
முதலீடு தொடர்பான பிரச்னைகள் நீங்கும். |
கனக புஷ்பராகம் |
உங்கள் ஜாதகத்தின் பலன்களை விரிவாக பார்ப்பதற்கு
அசல் ராசி கல் தர சான்றுடன் குறைந்த
விலையில் பெற
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர்
7904719295
No comments:
Post a Comment