Search This Blog

Thursday, December 30, 2021

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீக்க என்ன என்ன ஹோமங்கள் செய்தால் நன்மை உண்டாகும் ?

 

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீக்க

 என்ன என்ன ஹோமங்கள்

 செய்தால் நன்மை உண்டாகும் ?

சகட யோகம் , கேமத்துரும  யோகம் 5 மற்றும் 9 அதிபதிகள் ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்

கிரஹங்கள் ஜாதகத்தில் அஸ்தங்கம் , நீச்சம் , கிரஹ யுத்தத்தில் தோல்வி  போன்ற நிலைகளை அடைந்து இருந்தால்6 ,8 ,12 ம் அதிபதிகள் வலுத்து இருந்தால் , என்ன ஹோமங்கள் செய்ய வேண்டும் என்பதை அறிய

உங்கள் ஜாதகத்தின் பலன்களை விரிவாக பார்ப்பதற்கு

ஜாமக்கோள் பிரசன்ன ஆருடம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

 

ஹோமத்தின் பெயர்

ஜாதகத்தில் கிரஹங்களின் நிலை

 ஹோமத்தின் பலன்கள்

கணபதி ஹோமம் : 

சகட யோகம் , கேமத்துரும  யோகம்

தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

சண்டி ஹோமம் : 

5 மற்றும் 9 அதிபதிகள் ஜாதகத்தில் வலுவிழந்து இருந்தால்

பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

நவகிரஹ ஹோமம் : 

கிரஹங்கள் ஜாதகத்தில் அஸ்தங்கம் , நீச்சம் , கிரஹ யுத்தத்தில் தோல்வி  போன்ற நிலைகளை அடைந்து இருந்தால்

கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்

சுதர்ஸன ஹோமம்

6 ,8 ,12 ம் அதிபதிகள் வலுத்து இருந்தால்

ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

ருத்ர ஹோமம் : 

ஜாதகத்தில் 8ம் அதிபதி அல்லது ஆயுள் காரகர் சனி வலுவிழந்து இருந்தால்

ஆயுள் விருத்தி உண்டாகும்.

மிருத்யுஞ்ச ஹோமம்

 

ஜாதகத்தில் மாந்தி வலுத்து காணப்பட்டால் , பித்ரு சாபம்,

மாந்தி  தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்

புத்திர கமோஷ்டி ஹோமம்

ஜாதகத்தில் குரு அல்லது 5ம் அதிபதி வலுவிழந்து இருந்தால்

புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.

சுயம்வர கலா பார்வதி ஹோமம்

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் , 7ல் பாப கிரஹங்கள் , 7ம் அதிபதி நீச்சம் , அஸ்தங்கம் , யுத்தத்தில் தோல்வி , சுக்கிரன் நீச்சம்

பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்

ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம்

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் , 7ல் பாப கிரஹங்கள் , 7ம் அதிபதி நீச்சம் , அஸ்தங்கம் , யுத்தத்தில் தோல்வி , சுக்கிரன் நீச்சம்

ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.

லக்ஷ்மி குபேர ஹோமம்

எல்லோரும் செய்யலாம்

செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்

தில ஹோமம் : 

ஏழரை சனி , அஷ்டம சனி , அர்த்தாஷ்டம சனி நடந்தால் 

சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.

 

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்

6ம் அதிபதி வலுத்து இருந்தால் , 6ல் பாப இருந்தால் , பார்வை ஏற்பட்டால்

நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம்

ஒருவரின் ஜாதகத்தில் குரு மற்றும் சனி கோள்கள் சேர்க்கை பெற்றாலும், குரு பகவானை சனி பகவான் எங்கிருந்து நோக்கினாலும், குருவின் சாரத்தில் சனியும் - சனியின் சாரத்தில் குருவும் இருத்தலும், குரு மற்றும் சனி கோள்கள் ஒன்றையொன்று நோக்கினாலும் பிரம்மஹத்தி தோஷம் உள்ள ஜாதகம் ஆகும்

எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

கண்திருஷ்டி ஹோமம்

ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஆறாம் இடத்திற்கு உரியவன் கெட்டு இருந்தாலோ அல்லது லக்கினத்திற்கு ஆறாம் இடத்தில் ஏதேனும் கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு சட்டென கண் திருஷ்டி தாக்கக்கூடும்

திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்

கால சர்ப்ப ஹோமம் : 

 

ஜாதகத்தில் காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள்

திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.

ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம்; 

எல்லோரும் செய்யலாம்

சகல பயங்களும் போக்கி, சத்ருக்களிடம் வெற்றி பெற முடியும்.

No comments:

Post a Comment