Search This Blog

Monday, August 21, 2017

உங்கள் ராசிப்படி உங்கள் குணாதிசயங்கள் என்ன? உங்கள் ராசிக்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? What is your character as per your Raasi?

உங்கள் ராசிப்படி உங்கள் குணாதிசயங்கள் என்ன? உங்கள் ராசிக்கு எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்? What is your character as per your Raasi?

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

1
மேஷம்
2
ரிஷபம்
3
மிதுனம் 
4
கடகம்
5
சிம்மம்
6
கன்னி
7
துலாம்
8
விருச்சிகம்
9
தனுசு
10
மகரம்
11
கும்பம்
12
மீனம்



ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு ராசிகளுக்கும் உரிய ஒவ்வொரு ராசிக்காரர்களும் அந்த கிரகத்தின் அதிகபதியாக விளங்கும் கடவுளை வணங்கினால், அவர்களின் வாழ்வில் செல்வமும், அதிரஷ்டமும் அதிகமாகும் என்று ஜோதிடம் கூறுகிறது.

மேஷம்
Aries
:
1. 
வைராக்கியம்
Assertiveness
2. 
தேசநலன்
Citizenship
3. 
நிறைவேற்றுதல்
Chivalry
4. 
துணிச்சல்
Courage
5. 
கீழ்படிதல்
Obedience
6. 
வெளிப்படையாக 
Openness
7. 
ஒழுங்குமுறை
Order
8. 
ஏற்றுக்கொள்ளுதல்
Acceptance
9. 
ஆன்மிகம்
Spirituality

மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்
செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும். ஏனெனில் மேஷ ராசியை ஆளும் கிரகம் செவ்வாய்.

ரிஷபம் :
Rishabam

1. 
கருணை
Mercy

2. 
இரக்கம்
Compassion

3. 
காரணம் அறிதல்
Consideration

4. 
அக்கறையுடன்
Mindfulness
5. 
பெருந்தன்மை
Endurance

6. 
பண்புடைமை
Piety

7. 
அஹிம்சை
Non -violence

8. 
துணையாக
Subsidiarity
9. 
சகிப்புத்தன்மை
Tolerance

 

  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்
ரிஷப ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
மிதுனம் :
Gemini

1. 
ஆர்வம்
(Curiosity)

2
வளைந்து கொடுத்தல் 
(Flexibility)
3
நகைச்சுவை
(Humour)
4
படைப்பிக்கும் கலை 
(Inventiveness)
5
வழிமுறை 
(Logic)
6
எழுத்து கற்க பிரியம்
(Philomathy)
7
காரணம் 
(Reason)
8
தந்திரமாக 
(Tactfulness)
9
புரிந்து கொள்ளுதல் 
(Understanding)

மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.

கடகம் :
Cancer

1
பிறர் நலம் பேணுதல்
Altruism
2
 நன்மை செய்ய விரும்புதல்
Benevolence
3
அறம்
Charity
4
உதவுகின்ற
Helpfulness
5
தயாராக  இருப்பது 
Readiness
6
ஞாபகம் வைத்தல் 
Remembrance
7
தொண்டு செய்தல் 
Service
8
ஞாபகசக்தி
Tenacity
9
மன்னித்தல்
Forgiveness


  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். எனவே சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
சிம்மம் :
Lio

1
வாக்குறுதி 
Commitment
2
ஒத்துழைப்பு
Cooperativeness
3
சுதந்திரம்
Freedom
4
ஒருங்கிணைத்தல்
Integrity
5
பொறுப்பு
Responsibility
6
ஒற்றுமை
Unity
7
தயாள குணம்
Generosity
8
இனிமை
Kindness
9
பகிர்ந்து கொள்ளுதல் 
Sharing


  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். எனவே சூரியனின் வலிமையை அதிகரிக்க சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.
கன்னி :
Virgo

1
சுத்தமாயிருத்தல்
Cleanliness
2
அருள்
Charisma
3
தனித்திருத்தல்
Detachment
4
சுதந்திரமான நிலை
Independent
5
தனிநபர் உரிமை
Individualism
6
தூய்மை
Purity
7
உண்மையாக
Sincerity
8
ஸ்திரத்தன்மை
Stability
9
நல்ஒழுக்கம்
Virtue ethics


  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன். எனவே புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.
துலாம்:
Thulam


1
சமநிலை காத்தல்
Balance
2
பாரபட்சமின்மை
Candour
3
மனஉணர்வு
Conscientiousness
4
உள்ளத்தின் சமநிலை
Equanimity
5
நியாயம்
Fairness
6
நடுநிலையாக
Impartiality
7
நீதி
Justice)
8
நன்னெறி
Morality
9
நேர்மை
Honesty

துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். எனவே இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.
விருச்சிகம் :
Scorpio

1
கவனமாக இருத்தல்
Attention
2
விழிப்புணர்வுடன் இருத்தல்
Awareness
3
எச்சரிக்கையாக இருத்தல்
Cautiousness
4
சீரிய யோசனை
Consideration
5
பகுத்தரிதல்
Discernment
6
உள் உணர்வு
Intuition
7
சிந்தனைமிகுந்த
Thoughtfulness
8
கண்காணிப்பு
Vigilance
9
அறிவுநுட்பம்
Wisdom

விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.
செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.
தனுசு :
Thanusu

1
லட்சியம்
Ambition
2
திடமான நோக்கம்
Determination
3
உழைப்பை நேசிப்பது
Diligence
4
நம்பிக்கையுடன்
Faithfulness
5
விடாமுயற்சி
Persistence
6
சாத்தியமாகின்ற
Potential
7
நம்பிக்கைக்குரிய
Trustworthiness
8
உறுதி
Confidence
9
ஊக்கத்துடன் முயற்சி
Perseverance

தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மகரம்:
Magaram

1
கண்ணியம்
Dignity
2
சாந்த குணம்
Gentleness
3
அடக்கம்
Moderation
4
அமைதி
Peacefulness
5
சாதுவான
Meekness
6
மீளும் தன்மை
Resilience
7
மௌனம்
Silence
8
பொறுமை
Patience
9
செழுமை
Wealth

  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. எனவே இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.
கும்பம் :
kumbam

1
சுய அதிகாரம்
Autonomy
2
திருப்தி
Contentment
3
மரியாதை
Honour
4
மதிப்புமிக்க
Respectfulness
5
கட்டுப்படுத்துதல்
Restraint
6
பொது கட்டுப்பாடு
Solidarity
7
புலனடக்கம்
Chasity
8
தற்சார்பு
Self- Reliance
9
சுயமரியாதை
Self-Respect


கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி தான். எனவே செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.
மீனம் :
Pices

1
உருவாக்கும் கலை
Creativity
2
சார்ந்திருத்தல்
Dependability
3
முன்னறிவு
Foresight
4
நற்குணம்
Goodness
5
சந்தோஷம்
Happiness
6
ஞானம்
Knowledge
7
நேர்மறை சிந்தனை
Optimism
8
முன்யோசனை
Prudence
9
விருந்தோம்பல்
Hospitality

மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும். மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி

No comments:

Post a Comment