Search This Blog

Saturday, May 26, 2018

தொழிற்ச்சாலை, அலுவலகம் மற்றும் கடைகளுக்கான வாஸ்து- Vaasthu Tips for Industries , shops and offices



 தொழிற்ச்சாலை, அலுவலகம்  மற்றும் கடைகளுக்கான  வாஸ்து

ஏன் உங்கள் தொழிசாலை வாஸ்து முறைப்படி 

அமையவேண்டும் ?

ஒரு சிலருக்கு தொழிலில் தொடர்ந்து நஷ்டங்கள் ஏற்படும். தொழிற்சாலையி;ல் அல்லது தொழிற்கூடத்தில் திடீர் தீ விபத்தால்  பெரும் நஷ்டத்தை ஒரு சிலர் சந்திக்க நேரிடும். உதாரணமாக , சென்னையில் தீநகரில்  இரண்டு பிரபல துணிக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அது தவிர உயிர் சேதம் , அரசாங்கத்தால் தொடரப்பட்ட வழக்கு போன்றவற்றால் பல சங்கடங்களை உரிமையாளர்கள் சந்திக்க நேரிட்டது. ஒரு சிலர் திடீர் தொழிற்சாலையில் ஏற்படும் திடீர் விபத்தால் உயிர்ச்சேதம் , பொருட்சேதம் ஆகியவை ஏற்பட்டு தொழிலில் பின்னடைவு ஏற்படும் நிலையும் உண்டு. இவை ஏன் ஏற்படுகிறது?

R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com


கண்டிப்பாக வாஸ்து குறைபாடுகளால் தான் என்று அடித்து கூறலாம். திருப்பூரில் ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தொழிலில் தொடர்ந்து பல கோடி ரூபாய் நஷ்டம்  ஏற்பட்டதால் தற்கொலை எண்ணத்துடன் இருந்தார். வாஸ்து கோளாறை சரி செய்த பின் இன்று அவர் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து வருகிறார்.

ஆகவே , உங்கள் தொழிற்சாலை, கடை , தொழிற்கூடம் வாஸ்து ரீதியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அப்படி செய்தால் , நீங்கள் நிச்சயம் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com
Add caption


பிரதான வாயில் எங்கு அமையவேண்டும் ? ஈசான்யத்தில் அமைக்கலாமா ?

தொழிற்சாலையின் அலுவலகம்  மற்றும் கடை பிரதான வாயில்  வடக்கு () கிழக்கு பகுதியில் ()  ஈசான்யம்.பகுதியில் அமைக்கவேண்டும்.


R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com

ஈசான்யத்தில்  என்ன அமைக்கலாம் ?

பொதுவாக ஈசான்ய மூலை என்பது ஒரு மனையில் ஈசன் தாங்கும் இடமாகும். ஆகவே ஈசான்ய மூலை மிகவும் சுத்தமாக பராமரிக்க படவேண்டும். 

  • ஈசான்ய மூலையில் அகமவிதிப்படி ஒரு விநாயகர் ஆலயம் அமைத்து வழிபாட்டு வரவேண்டும். 

  •    அலுவலக அல்லது தொழிற்சாலை வரவேற்பு அறை – ஈசான்யம்    பகுதியில் அமைவது நன்மை தரும்.

  • ·        போர்வெல், கிணறு , பூமிக்கு கீழ் தண்ணீர் தொட்டி, வடக்கு, கிழக்கு மையத்தில்.(ஈசான்யம்.பகுதியில் அமைக்கவேண்டும்.

  • ·        நிலத்திற்கு அடியில் பெட்ரோல் மற்றும் டீசல் சேகரித்து வைக்கும் தொட்டிகள் – வடக்கு கிழக்குப் பகுதியில் அமைக்கவும். இவை பெட்ரோல் பங்க் மற்றும் தொழிற்சாலைகளுக்கு பொருந்தும்.

  • ·     கேபிள் டிரன்ஞ்  ஈசான்யம்.பகுதியில்வராமல் பார்த்து கொள்ளவேண்டும்.

ஈசான்யத்தில்  என்ன அமையக்கூடாது ?


  • ·        கழிவறை , மாடிபடிக்கட்டு,சமையலறை ,அதிக பாரம்,ஏற்றுதல்,  மூடப்பட்ட அமைப்பு போன்றவை கண்டிப்பாக கூடாது.


கழிவு நீரைப் பதப்படுத்தும் எந்திரம்  எங்கு அமைக்க வேண்டும்?

கழிவு நீரைப் பதப்படுத்தும் எந்திரம்வடக்கு, கிழக்கு வைக்க வேண்டும்.

R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com


அக்னி மூலையில் என்ன அமைக்க வேண்டும்?

  • ·        டிரான்ஸ்பார்மர்கள், ஜெனரேட்டர்கள், கொதிகலன்கள், உலைகளங்கள்கிழக்கு சார்ந்த தென்கிழக்கு அக்னி மூலை என்று அழைக்கப்படும் தென்கிழக்கில் அமயவேண்டும்.

  • ·        மின்சக்தி உற்பத்தி, கணினி அறை அக்னி மூலையில் அமைத்தால் நன்மை தரும்.

  • ·        புகைக்கூண்டு  - அக்னி மூலையில் அமைத்தால் நன்மை தரும்.
அக்னி மூலையில் என்ன அமையக்கூடாது ?


·        கிணறு,செப்டிக் டேங்க்,போர் போன்றவை கண்டிப்பாக அமைக்க  கூடாது.

கன்னி அல்லது நிருதி அல்லது நைருதியம்  பகுதியில் என்ன அமைய வேண்டும்?

R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com

  • ·        உரிமையாளர் அறை அல்லது நிர்வாக இயக்குனர் –     தென்மேற்கு மூலை என்று அழைக்கப்படும் கன்னி மூலையில் அமைய வேண்டும். கன்னி மூலையில் அமரும் பொழுது தொழிற்சாலை உரிமையாளர் விவேகமான முடிவுகளை எடுப்பார்.  வியாபாரம் மற்றும் லாபம் பெருகும் சூழ்நிலை உருவாகும்.

  • ·        ஸ்டோர் ரூம் (டிச) குடோன் தென் மேற்கு மூலையில் அமைத்தால் நன்மை தரும்.

  • ·        தென்மேற்கு, தெற்கு, மேற்கு பகுதியில் எடை மிகுந்த எந்திரங்கள் மேடை, பிளாட்பாரம் தேவைப்படும் எந்திரங்களை - அமைக்கலாம்.

  • ·        பணப்பெட்டி அல்லது முக்கிய கோப்புக்கள் வைக்கும் பெட்டி அல்லது பீரோ அறையின் நிருதி மூலையில் தெற்கு அல்லது மேற்குச் சுவரை ஒட்டி வடக்கு அல்லத கிழக்குப் பார்த்து வைக்க வேண்டும்.
R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com


  • · செல்வதை அள்ளித்தரும் மகாலட்சுமியின் பார்வை பட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான் என கூறுவார். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவர் இழந்த செல்வம், பெயர், புகழ் போன்றவற்றை திரும்பபெற அருள்பாலிக்கும்.
  • ·        வலம்புரி சங்கை வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடங்களில் கன்னி மூலையில் வைத்து வழிபாட்டு வர , தொழிலில் மேன்மை , தொழில் விருத்தி போன்றவை ஏற்படும்..
கன்னி அல்லது நிருதியில் என்ன அமைக்க கூடாது ?


·        பிரதான நுழைவாயில் போர்,,கிணறு,கழிப்பறை,,சமையலறை ,மனித கழிவறை , பள்ளம் போன்றவற்றை கண்டிப்பாக அமைக்கக்கூடாது.

வாயு மூலை என்று அழைக்கப்படும் வடமேற்கு மூலையில் என்ன அமைக்கலாம் ?

R V Seckar , Vaasthu Consultant , 09848915177 , rvsekar2007@gmail.com

  • · மார்கெட்டிங்க பிரிவு  வியாபாரம் தொடர்பான அலுவல்களை மேற்கொள்ளும் அறை வாயு மூலையில் அமைத்தால் நன்மை தரும்.

  • · தொழிற்சாலை வளாகத்தில், ஊழியர்கள் தங்குவதற்கு வீடு, வாயு மூலையில் அமைத்தால் நன்மை தரும்.

  • · தொழிற்சாலை வளாகத்தில் விருந்தினர் விடுதி (Guest House)  – வடமேற்குப் பகுதியில்  உள்ள காம்பவுண்ட் வடக்குச் சுவரைத் தொடாமல் கட்டினால் நன்மை தரும்.

  • ·        தொழிற்சாலையின் கழிவு அறைகள் வடமேற்கு அமைக்கலாம்.

  • ·        தொழிற்சாலையின் ஆய்வுக்கூடங்கள் வடமேற்கு பகுதியில் அமைப்பது நன்மையான பலன்களை தரும்.
வாயு  அல்லது வடமேற்கு மூலையில் என்ன அமையக்கூடாது ?

·        மூடப்பட்ட அமைப்பு ,பள்ளம், அதிக பாரம், கிணறு ,போர்மாடி  படிக்கட்டு போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பொது

மூடப்பட்ட அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.


தெருக்குத்து அவசியம் பார்க்கவேண்டுமா ?


மேலும் தெருக்குத்து  உள்ளதா என்று பார்க்க வேண்டியது அவசியம். தெருக்கூத்தில் அமைந்த தொழிற்கூடங்கள் பல வித போராட்டங்களை சந்திக்க நேரிடும்.

வாஸ்து முறை படி உங்கள் தொழிற்சாலை உள்ளதா?  என்பதை உறுதி செயுங்கள். அப்படி செய்தால் நிச்சயம் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment