வியாபாரிகள் தாங்கள் கொடுத்த கடன் தொகைகளைத் திரும்பப் பெற்றிட செவ்வாய்தோறும் ஸ்ரீசுதர்சன பகவானை (சக்கரத்தாழ்வார்) கீழ்க்கண்ட 5 நாமாவளிகளை 21 முறைக்குக் குறையாமல் ஓதி, 21 முறையேனும் அடிப்பிரதக்ஷிணம் செய்து வந்திடில் கடன் தொகை எளிதில் வசூலாகும்.
ஆனால் அவ்வகையில் மீளும் தொகையில் ஒரு சிறு பங்கினையேனும் இறைப் பணிக்குச் செலவிட வேண்டும்.
No comments:
Post a Comment